தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

அதிகமான மதிப்பு உண்டு

அதிகம் பேசாதவனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கு எப்போதும்அதிகமான மதிப்பு உண்டு...

சேர்ப்பது மிகக் கடினம்

சேர்ப்பது மிகக் கடினம், செலவு செய்வது மிக எளிது பணம் மட்டும் அல்ல அடுத்தவர் உள்ளத்தில்…

ஆறுதல் சொல்லபலர்

ஆறுதல் சொல்லபலர் இருந்தாலும் உதவி செய்திட ஒருவரும் இல்லை..

யாரிடமும்வலியை பகிராதீர்கள்

யாரிடமும்வலியை பகிராதீர்கள் தனியாகவே அழுது கொள்ளுங்கள் நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம்…

வளர்ச்சியைத் தடுக்க

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால்தான் முன்னுக்கு வர முடியும்..

பட்டினி கிடப்பதற்கு சமமாகும்

ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவித திறமை இருக்கிறதுஅதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது வங்கியில் பணத்தை போட்டு வைத்துவிட்டு…

நம்பிக்கை என்ற தேனீ

நம்பிக்கை என்ற தேனீ மட்டுமே மலர்கள் இல்லாமல் தேனைஉருவாக்க கூடியது.

உலகில் உள்ள அனைவரும்

உலகில் உள்ள அனைவரும் உன்னை விட்டு விலகும் போதும், உன்னுடன் இருப்பவனே உண்மையான நண்பன்..

நான் உன்னைதேடுவது போல்

இன்று நான் உன்னைதேடுவது போல், என்றோ ஓர் நாள் என்னையும் நீ தேடுவாய்!

அன்பில் சிறந்தவர்கள்

வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்த்தி செல்ல தொடர் ஊக்கமளிக்கும் உறவுகளே...அன்பில் சிறந்தவர்கள்.....!!

யாருக்கும் தீமை செய்யக்கூடாது

யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே... யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில்…

இதயத்தின் வலி

இதயத்தின் வலி இதயத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..!!

மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்

மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில்…

எவராலும் வீழ்த்தப்படுவதில்லை

உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும்…

உரிமை இல்லாதஇடத்தில்

உரிமை இல்லாதஇடத்தில் எதையுமே எதிர்பார்ப்பது தவறு..!!

அம்மா செல்லங்கள் தான்

பெண்கள்அப்பா செல்லங்களாக இருந்தாலும் ஆண்கள் எப்போதும் அம்மா செல்லங்கள் தான்..!

இழந்தவனுக்கே பிரிவின் அருமை

தொலைத்தவனுக்கே தேடுதலின் அருமை! இழந்தவனுக்கே பிரிவின் அருமை! எதிர்பார்ப்பவனுக்கே அன்பின் அருமை!ஒவ்வொரு நிகழ்வாய்வாழ்க்கை..!!

என்னவளின் கண்கள்

விடை தெரியாத கேள்விக்கும் விடை கொடுக்கும் அவளின் கண்கள்! அந்த கண்களில் இருப்பதுகருவிழி அல்ல காரிருள்…

நினைப்பவர்களை மறந்துவிடாதே

உன்னைச் சுற்றிநிகழ்வதை மறந்துவிடு; ஆனால், உன்னைப் பற்றி நினைப்பவர்களை மறந்துவிடாதே..!!

ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்

பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.. பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்...

தவறான வழிதான்

தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்றதோற்றம் அளிக்கும்...!!

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நண்பர்கள்!

ஆழ்மனதில் தோன்றி விட்டால்

சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.

விடாமுயற்சி என்றஒற்றை

விடாமுயற்சி என்றஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே

யாரிடமும் பேச வேண்டாம்

யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன்விளைவாக தான் இருக்கும்..!

வாழ்க்கையில் எது ஒன்று

வாழ்க்கையில் எது ஒன்று அதிக இன்பத்தை தருகின்றதோ... அதுவே சில வேளைகளில் அதிக துன்பத்தையும் தரும்.

விளைவுகளைஏற்படுத்திக்கொண்டே இருக்கும்

உண்மை அறுவை சிகிச்சை மாதிரி... சற்று வலியைத் தரலாம்ஆனால் ஆறிவிடும்..பொய்கள் வலி நிவாரணி போன்றது... உடனடி…

கஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது

தான் கஷ்டப்பட்டு நம்மை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த தாயைகஷ்டப்படுத்தாமல் வாழ வைப்பது நம் கடமை

சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள்

வருத்தத்தைஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.சிலர் கதை கேட்கவே விரும்புகிறார்கள். பலர் அதையும் கேட்பதில்லை.

நம் வாழ்க்கை பயனம்

சரியாகிவிடும் பழகிவிடும்என்ற இந்த இரண்டு வார்த்தைகளில் தான் நகர்கிறதுநம் வாழ்க்கை பயனம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்