காலை வணக்கம் கவிதை

உன் வேலையை நேசி

உன் வேலையை நேசி; பிரியமான வேலை எதுவும் கடினமானதே அல்ல…..!! காலை வணக்கம் 5

வாழ்க்கை அழகாக இருக்கும்

எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள், வாழ்க்கை அழகாக இருக்கும். 9

நீயே முயற்சி செய்

பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனேயே பிறக்கிறார்கள். உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய். இனிய காலை வணக்கம் 4

கவலைகள் இல்லாத வாழ்க்கை

இனிய காலை வணக்கம் வளைவுகள் இல்லாத பாதையும் இல்லை. கவலைகள் இல்லாத வாழ்க்கை பயணமும் இல்லை!! வாழ்க வளமுடன் 4

காயங்களின்றி காலம்

மகிழ்ச்சி காலை வணக்கம் காயங்களின்றி காலம் எதையும் கற்றுக்கொடுப்பது இல்லை 0

சிகரம் தொடுவதில்ல

காலை வணக்கம்! சிந்திக்காத வாழ்க்கை என்றும் சிகரம் தொடுவதில்ல..! சந்திக்காத பிரச்சனை என்றும் நம்மை சிந்திக்க வைப்பதில்லை..! 5

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்