வாழ்க்கை கவிதைகள்

தண்ணீரைப் போல

தண்ணீரைப் போல இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்… ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும், அடித்துக் கொண்டு போகவும் தெரியும்… 4

அழகான வாழ்க்கை

அழகான வாழ்க்கை என்பது ஆடம்பரத்தை சார்ந்தது அல்ல., அன்பையும் அமைதியையும் சார்ந்தது.. 3

ஒவ்வொரு விடியலும்

ஒவ்வொரு விடியலும் உணர்த்துவது ஒன்றை தான்.. ‘இன்னொரு வாய்ப்பு இருக்கிறது, பயன்படுத்திக் கொள் என்று… 9

தேவைகளுக்கான தேடலும்

தேவைகளுக்கான தேடலும், மாற்றத்திற்க்கான முயற்சியும், வாழ்க்கைக்கான யுக்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும். தெளிவும்- நம்பிக்கையும் இருந்தால் போதும்..!! 0

வெற்றி பெற்றவனிடத்தில்

வெற்றி பெற்றவனிடத்தில் ஆணவம் இருக்கும் … தோல்வி பெற்றவனிடத்தில் அனுபவம் இருக்கும்… 2

என் அருகில் நீ

என் அருகில் நீ… இது கனவு என்றால் நான் விழிக்க விரும்பவில்லை. இது நினைவு என்றால் உன் அருகிலேயே வாழ்ந்திட வேண்டுகிறேன்….. 2

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்