உன் மடியில் தூங்க ஆசை அம்மா
மீண்டும். ஒரு முறை குழந்தையாய் பிறந்து எல்லாத் துன்பங்களையும் கலைத்து, உன் மடியில் தூங்க ஆசை அம்மா” 0
மீண்டும். ஒரு முறை குழந்தையாய் பிறந்து எல்லாத் துன்பங்களையும் கலைத்து, உன் மடியில் தூங்க ஆசை அம்மா” 0
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.. உன் வழிகளில் நீ உண்மையாய் இரு! 0
உண்மைகளுக்கு கனம் அதிகம்.. காற்றில் பரவாது.! பொய்களுக்கு கனம் குறைவு.. காற்றில் பரவிவிடும்.! 0
என் கண் முன்னே என்னைக் கடுப்பேற்ற நீ நடத்தும் நாடகங்களை வெளியே வெறுப்பது போல நடித்தாலும் மனதுக்குள் ரசித்து சிரித்துக் கொள்கிறேன்…. 1
தேவைக்காக பேசிவிட்டு தேடி செல்லும் பொழுது உதரி செல்லும் உறவுகள் தான் இங்கு அதிகம்!! 0
அந்த காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை . ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இந்த காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை . ஆனால் எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. 0