புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லைபுன்னகைப்பதே மறந்துவிடுகிறதுசிலருக்கு… 4
புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லைபுன்னகைப்பதே மறந்துவிடுகிறதுசிலருக்கு… 4
வரிகளை சுமந்தால் தான் அது கவிதை… வலிகளை சுமந்தால் தான்அது வாழ்க்கை… கற்பனைகளை சுமந்தால் தான் அவன் கவிஞன்…காயங்களை சுமந்தால் தான் அவன் மனிதன்… 3
தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான்.தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான். 0