காலை வணக்கம் கவிதை

நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். 2

உங்களின் திறமையை

நற்காலை வணக்கம் ! உங்களின் திறமையைக் கூட பலர் திமிராக பார்க்கலாம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையைத் தானே தவிர …. உங்களின் திறமையை அல்ல.. 6

எவ்வளவு சண்டை போட்டாலும்

எவ்வளவு சண்டை போட்டாலும், மறுநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே… இனிய காலை வணக்கம் 3

வாய்ப்பையும் வார்த்தைகளையும்

இனிய காலை வணக்கம் வாய்ப்பையும் வார்த்தைகளையும் சரியான முறையில் பயன்படுத்தினாலே வாழ்க்கையில் முன்னேறலாம்..! 3

மறதியும் மிக மிக அவசியம்

இனிய காலை வணக்கம் வாழ்வில் நிமேதியாக வாழ மன்னிப்பதை விட மறந்து பாருங்கள்.. மறதியும் மிக மிக அவசியம் என்பது புரியும்! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்