Motivational Quotes in Tamil

தமிழ் உந்துதல் மேற்கோள்கள் உண்மையில் உங்கள் வாழ்க்கையை சமூகத்தில் வெற்றிகரமாக ஊக்குவிக்க உதவியாக இருக்கும். ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் ஒரு நபரை ஊக்குவிக்கும் மற்றும் வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இன்றைய வாழ்வில் நடைமுறைப்படுத்தக்கூடிய, தமிழில் வெற்றிக்கான சிறந்த உத்வேகம் மற்றும் ஊக்கமூட்டும் பல motivation கவிதைகள் எங்கள் தமிழ் பதிவுகள் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

உன் வெற்றியுடன் சேர்ந்து மகிழ்ந்து கொள்வதை விட உன் தோல்விகளுடன் சேர்ந்து பயிற்சி கொள்… அதுவே உன்னை உயர்த்தும்!

தற்போது அனைத்தின் ‘ மதிப்பும் பணத்தால் தான் அளவிடப்படுகின்றது. பாசத்தின் மதிப்பும் பணத்தால் அளவீடு செய்யப்பட்டால் வாழ்க்கை நரகமாக மாறிடும்!

பொய்களை எளிதாக
நம்புகின்ற உலகம்…
உண்மையை நிரூபிக்க
ஆதாரம் கேட்கிறது!

முடிந்தவரை உன்
வேலையை
சிறப்பாக செய்துவிடு..
உனக்கு கிடைக்க
வேண்டிய அங்கிகாரம்
தானாக கிடைக்கும்.

வாழ வழியில்லையென்று
புலம்பாதே…
நீ பயணித்துக்கொண்டிருப்பது
தான் உன் வாழ்க்கையென்று
முன்னேறு!

1
0
1
0
1
2
3
1
6
1
3
2
0
1
0
0
0
1
0
0
2
0
1
0
0
1
1
0
0
0
0
0
0
1
0
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்