பிறப்பு
திருவள்ளுவரது இயற்பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.
சிறப்புப் பெயர்கள்
திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களில் சில அவை:
- தேவர்
- நாயனார்
- மாதானுபங்கி
- பெருநாவலர்
- செந்நாப்போதர்
நூல்கள்
திருவள்ளுவரின் சிறப்புப் படைப்புகளில் சில:
- அறத்துப்பால் – 38 அத்தியாயங்கள்
- பொருட்பால் – 70 அத்தியாயங்கள்
- காமத்துப்பால் – 25 அத்தியாயங்கள்