தீப ஒளி திருநாளில் தீய எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணெங்கள் மேலோங்கி இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தரட்டும். இந்த தீபாவளி முடிவில்லா மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இனிய தீபாவளி வாழ்த்துகள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் உங்கள் தீபாவளி வாழ்த்துகளை தீபாவளி வாழ்த்து படங்கள் ( Diwali Wishes in Tamil ) மூலமாக பகிர்ந்து கொள்ளுங்கள்!
DIWALI WISHES IN TAMIL
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-1.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-2.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-3.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-4.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-5.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-6.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-7.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-8.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-9-1.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-10.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-11.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-12.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-13.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-14.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-15.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-16.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-17.jpg)
![](https://thamizhpathivugal.com/wp-content/uploads/2023/04/diwali-quotes-18.jpg)
தீபாவளி வாழ்த்து கவிதைகள் ( DIWALI WISHES IN TAMIL )
தீபாவளி வாழ்த்து கவிதைகள் ( Diwali Wishes in Tamil ): சாதி, மத, பேதங்கள் கடந்து இந்தியர்கள் அனைவராலும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகையாக திகழ்கிறது தீபாவளித் திருநாள். இந்தியா மட்டுமின்றி இந்துக்கள் வசிக்கும் பல உலக நாடுகளிலும் தீபாவளிப் பண்டிகை பட்டாசுகள் வெடித்தும், தீபங்கள் ஏற்றியும். மகிழ்ச்சியாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது. வீட்டிலே இரவு ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர்.
இப் பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது. இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர். அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது. இந்த தீபாவளி புதிய கனவுகள், புதிய நம்பிக்கைகள், சிறந்த கண்ணோட்டங்கள், பிரகாசமான சிந்தனைகள், அழகான மகிழ்ச்சியான ஆச்சரியங்கள் மற்றும் தருணங்கள் உங்கள் வீடுகளில் நிரம்பட்டும். இந்த பதிவில் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள் படங்கள் கொடுத்துள்ளோம். இந்த பதிவில் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துகள் படங்கள் ( Diwali Wishes in Tamil ) கொடுத்துள்ளோம். இதை நீங்கள் உங்கள் அன்பானவர்களுடன் பகிர்ந்து பயன்பெறுக.