தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை
உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால், அதை நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை..!
அன்பை அள்ளிக் கொடுப்பதில்
அன்பை அள்ளிக் கொடுப்பதில் காதலில்லை.. தவறென தெரிந்தாலும் மனதோடு மன்னித்து விட்டுக் கொடுப்பதிலியே காதலின் ஆயுள்…
இழந்ததை திரும்ப பெறலாம்
இழந்ததை திரும்ப பெறலாம் தவற விட்டதை திரும்ப பெற முடியாது வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்..
நினைப்பதில் தான் சுகமே
சில நினைவுகளை மறந்து விடுவதை விட, நினைப்பதில் தான் சுகமே இருக்கிறது....! தமிழ் கவிதை உன்…
முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்
எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்..!
நினைவுகள் என்பது பாதிப்பின் வடுக்களே
பாதிக்காத எதுவும். நினைவில் தங்குவதில்லை நினைவுகள் என்பது பாதிப்பின் வடுக்களே..!
நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு
நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால்…
தகுந்தாற்போல் நாம் இல்லை
அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை விட அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் இல்லை என்பதே கசப்பான உண்மை.!
வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது
விழுத்து வடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள் வாழ்க்கையில்…
அதிகமாக தெரிந்து கொள்ள
யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள் பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம்..!!
அன்பில் உண்மை இருக்காது
கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது! கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது!
வெறும் காரணமே
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில்…
அழகுக்கும் நிறத்திற்கும்
அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை... எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே
பிடித்தவர்கள் பேசவில்லை
பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்!
நமக்கான ஆறுதல்
நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது மறந்து போவதும்.. கடந்து செல்வதும்...
ஆணின் கடந்த காலத்தை
எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான்…
உண்மையான அன்பு மட்டுமே
மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே ஆயுதம் உண்மையான அன்பு மட்டுமே.
முகத்தை வைத்து அகத்தை
முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே! முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன்
இருள் நிரந்தரம் இல்லை
இருள் நிரந்தரம் இல்லை! ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல், ஒவ்வொரு துன்பத்தையும் காலம்…
உனக்கு பிடித்ததைத் தேடாதே
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே... அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்...
முயற்சிகளின் கூட்டுத்தொகை
வெற்றி... ஒவ்வொரு நாளும் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகை..!
கடந்த காலத்தில் வாழாதீர்கள்
கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்
உயரப்பறக்க முடியுமென்று
தூக்கி ஏறியும் போதுதான் தெரிகிறது... நம்மால் உயரப்பறக்க முடியுமென்று!
பணம் போல்
சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட கொஞ்சம் செலவழித்து பாருங்கள் நிமேதி கிடைக்கும்!
வருந்துவதற்கும் திருத்துவதற்கும்
வாழ்க்கையில் வருந்துவதற்கும் திருத்துவதற்கும் சில இடங்களில் அடிப்பட்டு தான் ஆகணும்...
தெற்காக இந்த உறவு
சில நேரம் எங்கே உறவுகள் என்று தேட தோன்றுகிறது.. சில நேரம் தெற்காக இந்த உறவு…
என் காதலை மட்டும்
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும் உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை…
முடிவைப் பற்றி பயம் கொள்ளாதே
முடிவைப் பற்றி பயம் கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி!