தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

பேசுவதை கேட்க்கவே நேரமில்லை

பேசுவதை கேட்க்கவே நேரமில்லை என்றபின் அங்கு கொஞ்சினாலும் கெஞ்சினாலும் எந்த பயனுமில்லை ...!!

நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா

அம்மா என்னை வயிற்றில் சுமந்தாலும் ஆயுள் வரை என்னை நெஞ்சில் சுமப்பவர் தான் அப்பா..!

பெற்றுத் தருவான் தந்தை

உன்னை எதிர்பார்த்து பெற்றடுப்பாள் அன்னை... உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை

என் அன்பு அப்பா

சில நேரங்களில் பகைவன் போல தெரிந்தாலும் உனது பாசத்தை மிஞ்சிட யாரும் இல்லை இவ்வுலகில் என்…

தகப்பன் மொழி மகளுக்கு

மழலை மொழி தாய்க்கு புரியும் தகப்பன் மொழி மகளுக்கு மட்டும் புரியும்...

நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை

எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!!!

ஏதிர்பார்ப்புகளே இல்லாமல்

ஏதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு...!

தன் பிள்ளைகள் கற்கவேண்டும்

தான் கற்றதை விட அதிகம் தன் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே..!

உன்னோடு இருப்பவன் அல்ல

நல்ல நண்பன் என்பவன் எப்பொழுதும் உன்னோடு இருப்பவன் அல்ல... ' எப்பொழுதும் உனக்காக இருப்பவன்.

என் கனவுகளையும் சுமந்து கொண்டு

என்னை மட்டும் அல்ல, என் கனவுகளையும் சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா !

அம்மாவின் அன்பு மட்டுமே

ஆரம்பம் முதல் கடைசி வரை மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு, அது அம்மாவின் அன்பு மட்டுமே.!

அம்மா இல்லாத இடம்

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் அம்மா இல்லாத இடம் வெறுமை தான் !!

அறிமுகம் இல்லாமல் வந்தோம்

அறிமுகம் இல்லாமல் வந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம் உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம் காலங்கள் கடந்து சென்றாலும்…

விலைமதிக்க முடியாத பொக்கிஷம்

உன் வாழ்க்கையில் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் என்பது உன்னிடமுள்ள உண்மையான நண்பர்கள் மட்டுமே

அப்பாவுக்கு நிகரான

எதனையோ சரிவுகளுக்குப் பிறகும், தைரியமாய் சிரித்துக் கொண்டிருக்கிற அப்பாவுக்கு நிகரான நம்பிக்கையூட்டும் புத்தகம் பிரபஞ்சத்தில் எங்குமே…

தட்டி கேட்பவனும் உண்மையான நண்பன்

தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பவனும் தடம்மாறும் போது தட்டி கேட்பவனும் உண்மையான நண்பன் !!

ஒரே தெய்வம் என் தாய்

எத்தனை முறை சண்டை போட்டாலும் தேடி வந்து பேசும் ஒரே தெய்வம் என் தாய்...

முதலீடு நேரம் மட்டுமே

வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம் மட்டுமே... பயன்படுத்துவதும் வீணடிப்பதும் அவரவர் கையில் தான்…

நிதானமாக யோசித்தால்

ஒவ்வாரு நிமிடமும் இந்த உலகத்தை உன்னால் ஜெயிக்க முடியும் முதல் நிமிடம் மட்டும் நிதானமாக யோசித்தால்.!!

சிக்கலானதாக நினைக்கிறோம்

வாழ்க்கை எப்போதும் எளிமையானது தான். நாம் தான் அதனை சிக்கலானதாக நினைக்கிறோம்.

அழகு படுத்தி பார்க்கும்

அழ வைத்து பார்க்கும் உறவுகள் இருக்கும் இந்த உலகினில்.. நம்மை அழகு படுத்தி பார்க்கும் ஒரே…

மிகப்பெரிய வெற்றி

உன்னை நிராகரித்தவர்களை உன்னுடன் பேச காத்திருக்கும் நிலைமையை உருவாக்கு.. அது தான் உன் மிகப்பெரிய வெற்றி..!!

வெற்றியை அடைய போகிறாய்

தோல்வி மட்டுமே உன்னை துரத்துகிறது என்றால்.. 'நீ மிகப்பெரும் வெற்றியை அடைய போகிறாய் என்று அர்த்தம்…

உண்மையான அன்பு

உண்மையான அன்பு விட்டுக் கொடுக்குமே தவிர விட்டுப் பிரியாது எப்போதும்...

அன்பு ஒன்று தான்

நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாாலும், மனிதன் என்று நிரூபிக்க அன்பு ஒன்று…

வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது

எங்கே நாம் அதிகம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் வாழ்க்கையின் பாடம் தொடங்குகிறது...!!!

ஏமாற்றாமல் இருப்பதே

நான் ஏமாளியாக இருப்பது எனக்கு அவமானமில்லை நான் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் இருப்பதே எனக்கு பெருமை..!

தண்ணீரைப் போல இருந்து விடுங்கள்

தண்ணீரைப் போல இருந்து விடுங்கள் ஏனென்றால் அதற்கு ஒதுங்கிப் போகவும் தெரியும் அடித்துக் கொண்டு போகவும்…

உன்னை சுற்றி இருப்பவர்கள்

உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்..! உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல...!!

அன்பு அழகாக இருக்கிறதா

அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை , அவர்கள் காட்டும் அன்பு அழகாக…

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்