தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

எதிர்பார்க்காத நாட்கள் வரை

பொருத்தமாக வேண்டும் என்று தேடி எடுப்பவைகள் சில நாட்களில் பொருந்தாமல் போய்விடும்... எதார்த்தமாக கிடைப்பவைகள் தான்…
0

எதிரியாக வாழ துணிந்தவன்

தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான். தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான்.
0

திறமையில் மரமாக்கு

விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!
0

நமக்குள் நாம் மட்டுமே

உன்னுள் நானும் என்னுள் நீயும் இருக்கும் போது யார் எங்கு இருந்தாலும் நமக்குள் நாம் மட்டுமே...
2

முட்டாள்தனமாக இருக்காதீர்கள்

ஒருவரை மன்னிக்கும் அளவுக்கு நல்லவராக இருங்கள், ஆனால் அவர்களை மீண்டும் நம்பும் அளவுக்கு முட்டாள்தனமாக இருக்காதீர்கள்...!!
0

விட்டு விடாமல் வாழ்வது

விட்டு கொடுத்து வாழ்வது மட்டுமல்ல காதல் கடைசி வனரக்கும் விட்டு விடாமல் வாழ்வதும் தான் காதல்..!!!
2

எனக்கென்ன என்று

எனக்கென இருந்தவர்கள் எல்லாம்... எனக்கென்ன என்று ஒரு நாள் மாறுவார்கள்...!!!
0

மகிழ்ச்சியும் புன்னகையும்

கவலைகள் எங்கிருந்து வரும் என்று தெரியாது... ஆனால் மகிழ்ச்சியும் புன்னகையும் நம்மிடம் தான் உள்ளது...!!
1

எதிரி சொன்னாலும்

நல்லதை எதிரி சொன்னாலும் கேள்! கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதே..!!
0

மாறுவதால் வாழ்க்கை மாறாது

வருடங்கள் மாறுவதால் வாழ்க்கை மாறாது; விடாமுயற்சி இருந்தால் மட்டுமே மாறும்..!!!
0

கருணையும் அன்பும்

நூறு தாய்மைக்கு சமம்.. ஒரு தகப்பனின் கண்டிப்பும், கருணையும் அன்பும்!
1

விடையில்லாத கேள்விகளும்

விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது…
0

தேவையற்ற நினைவுகளை

தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட... எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில்…
2

உணர்ந்து பாருங்கள்

அன்பினை எப்போதும் அளந்து பார்க்காதீர்கள்..... உணர்ந்து பாருங்கள்........!!
1

ஓசை கேட்கும் போதெல்லாம்

கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது...
0

ஆயிரம் நண்பர்களுக்கு சமம்

நம்மை புரிந்து கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது... ஆயிரம் நண்பர்களுக்கு சமம் !
0

ஆண் மன்னிப்பது மிக கடினம்

ஆண் மன்னிப்பது மிக கடினம் ஆனால் எளிதாக மறந்து விடுவான்..! பெண் மிக எளிதாக மன்னித்து…
1

திமிரு பிடித்த இதயத்தை நேசி

ஆயிரம் சண்டை வந்தாலும் விட்டுப் போகாத திமிரு பிடித்த இதயத்தை நேசி.....
0

வல்லமை கொண்டது

நல்லவர், கெட்டவர் என யாரையும் தீர்மானித்து விடாதீர்கள்... சூழ்நிலை என்பது எவரையும் தலைகீழாய் புரட்டிப் போடும்...…
0

வாழத் தெரிந்தவர்கள்

இதுவரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்...!!!!
1

எண்ணம் போல் வாழ்க்கை

சிந்தனையில் சிறிது மாற்றம் செய்தால், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் அடையலாம்! எண்ணம் போல் வாழ்க்கை..!!
0

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்

அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
0

பல பாடங்களை

வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்று தருகிறது அதில் ஒன்று தான் யார் யாரிடம் எப்படி…
0

போதைதான் அடிமையானால்

அன்பும் ஒருவகையில் போதைதான் அடிமையானால் ஆயுள் வரை கொள்ளும்...
0

அமைதியாய் இருப்பவன் முட்டாள்

அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே... பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...!
1

அனுபவம் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்

ஆயிரம் அறிவுரைகளை விட ஒரு அனுபவம் சிறந்த பாடத்தை கற்றுத்தரும்...!!!!
0

ஒருவரை நேசிக்காதீர்கள்

தேவை என்பதற்காக ஒருவரை நேசிக்காதீர்கள்! தேவையில்லை என்பதற்காக ஒருவரை வெறுக்காதீர்கள்!
0

நேசிப்பவர்களின் அரவணைப்பு

இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்...!!!
0

உன்னை அதிகமாக தேடுகிறேன்

நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது…
0

விரலுக்கு மதிப்பளி

செய்த தவறை குத்திக் காட்டும் குரலை விட தவறு செய்யும் போது சுட்டி காட்டும் விரலுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்