VALENTINE’S DAY WISHES IN TAMIL

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக்கொண்டு காதலர் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். காலங்கள் மாறினாலும் காதல் இந்த மண்ணிலும் நம் மனதிலும் இன்னும் வாழ்கிறது. நாம் நம் அன்பானவர்களின் அருகில் வாழ்ந்தாலும் சில சமயங்களில் அவர்களின் மேல் நாம் வைத்த அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவதில்லை. நம் அன்பானவர்களின் வருகையால், நம்முடைய வாழ்க்கையில் நாம் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறோம் என்பதை அவர்களிடம் உணர்த்தி அவர்களுக்கு நன்றிகள் கூறி அன்பை வெளிப்படுத்தும் தினமாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று உங்கள் காதலை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் சமூகவலைதள பதிவுகள் மூலம் வெளிப்படுத்த கீழே உள்ள கவிதைகளையும் ( Valentine’s Day Wishes in Tamil )  புகைப்படங்களையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.


காதலர் தின வாழ்த்துகள் ( VALENTINE’S DAY WISHES IN TAMIL )


VALENTINE’S DAY WISHES IN TAMIL

காதலர் தின வாழ்த்துகள் ( Valentine’s Day Wishes in Tamil ) : உலகம் அன்பால் ஆனது. அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவே அது பரவுகிறது. மனிதர்களை இதயங்களை இணைக்கிறது. அத்தகைய வேலண்டைன்ஸ் தினத்தில், உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காதலர்களும் காத்திருக்கும் ஒரு நாள் இந்த காதலர் தினம். காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டும் அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது. Rose day, Propose day, Chocolate day, Teddy day, Promise day, Hug day, Kiss day and Valentine’s day. இப்படி பிப்ரவரி 7-இல் ஆரம்பித்து பிப்ரவரி 14-ல் முடிவடைவதே காதலர் தின வாரம்.

பெரும்பாலான நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்பட்டாலும், இந்த நாளை தங்களது, கலாச்சாரங்களுக்கு தகுந்தவாறு மாற்றி அமைத்து கொண்டாடி வருகின்றனர். உலகின் சில பகுதிகளில், காதலர்கள், தம்பதியினரைக் காட்டிலும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக காதலர் தினம் அனுசரிக்கப்படுகிறது. காதலர் தினத்தில், காதலர்கள் மட்டுமல்ல நண்பர்களும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். அப்படி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள அழகான அர்த்தமுள்ள வாசகங்கள் அடங்கிய வாழ்த்து படங்களை ( Valentine’s Day Wishes in Tamil ) இங்கே தருகிறோம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்