கட்டுரைகள் ( Katturaigal )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
எங்கள் தளம் மூலம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களுக்கு திருவள்ளுவர் கட்டுரைகள், சிறுவர் கட்டுரைகள் , மற்றும் அனைத்து வகையான கட்டுரைகளும் சென்றடைய வழி வகிக்கிறோம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்


0

மாமரத்தில் பூ உதிர்வை தடுத்து மகசூலை அதிகரிக்க வழிமுறைகள்- விவசாயிகளுக்கு ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியில் மானாவாரி பயிர்களுக்கு அடுத்த சாகுபடியாக அதிக மகசூல் தரும் பழப்பயிரான…
0

மானாவாரி பருத்தியில் மகசூலை அதிகரிக்க பருத்தி பிளஸ் நுண்ணூட்டம்

வெள்ளைத் தங்கம், நார்ப்பயிர்களின் அரசன் என்றழைக்கப்படும் பருத்தியானது தூத்துக்குடி மாவட்டம் கயத்தார், கோவில்பட்டி,எட்டையாபுரம் மற்றும் விளாத்திகுளம்…
0

அதிக வருமானம் தரும் அசோலா வளர்ப்பு முறைகள்- விவசாயிகளுக்கு வேளாண் மாணவன் அறிவுரை

தற்போது விவசாயத்தில் பயிர் சாகுபடியில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து கொண்டே…
0

நோய் நொடியை தடுத்து ஆயுள் காலத்தை அதிகரிக்கும் ஆவாரம் பூ தேநீர்

ஆவாரம் செடி நாம் சாலையோரங்களில் எளிதாக காண கூடிய அரியவகை மருத்துவ குணங்களையுடைய மகத்தான செடி…
0

கறிவேப்பிலை சாகுபடி முறைகள்

கை நிறைய லாபம் தரும் கறிவேப்பிலை சாகுபடி முறைகள்நமது உணவில் கையால் தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைதான்…
1

வீட்டுத் தோட்ட முருங்கையில் கம்பளிப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிக்குப் பயன்படும் முருங்கை மரம் கண்டிப்பாக இருக்கும் . இதில் மிகப்பெரிய பிரச்சினை…
0

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை

முன்னுரை :சுற்றுசூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கை சூழலின் சிறப்பை குறிக்கிறது. சுற்றுசூழல் என்ற சொல்லை…
3

கல்வியின் சிறப்பு

முன்னுரை:- “கல்லுதல்” என்பதற்குத் தோண்டுதல், வெளிக்கொணர்தல் என்பது பொருள். அறியாமை என்ற அகக்களையை வேரறுத்து, அறிவு…
1

அறிவியல் வளர்ச்சி

ஆதிகாலம் முதல் இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது, பூமியில் இருப்பவை அனைத்தும் இறைவனின் செயல் என்ற…
2

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நமது சமூகம் பாதுகாப்பாக பயணிக்கவும் விபத்துக்களில் இருந்து தப்பித்து கொள்ளவும் சாலை…
3

சுற்றுசூழல் பாதுகாப்பு

மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். நம்மைச் சுற்றியுள்ள நிலம்,…
0

மழை நீர் சேகரிப்பு

நிலம் ,நீர், நெருப்பு, காற்று ஆகாயம் பஞ்ச பூதங்களின் கூட்டு சேர்க்கையால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது…
1

உடல் ஆரோக்கியம்

ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும். அதற்கான பதிலையும் மற்றும் வழிமுறைகளையும்…
1

ஒரு வித்தியாசமான அனுபவம்

நான் ஆகாய விமானத்தில் பல முறைகள் பயணம் செய்திருந்தாலும்  ஒரு முறை ஏற்பட்ட அனுபவத்தை மறக்கவே…
0

அந்தக் காலமும் இந்தக் காலமும்

அன்று: பெண்: "அம்மா! பள்ளிக்கூடத்துக்கு சம்பளம் கட்ட இன்றுதான் கடைசி நாள்.  பணம் கொடு". அம்மா:…
3

யோகா கட்டுரை

யோகா இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடை. யோகா…
0

அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்கள்

முன்னுரை:- எழுவது முதல் விழுவது வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருப்பதில்…
1

விவசாயம் காப்போம்

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை…
0

சுற்றுலா

முன்னுரை மனிதன் தான் வாழும் இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்று, தங்கி, மகிழ்ந்து, புத்துணர்வு…
0

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்

காடுகள் நாட்டின் கண்கள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்.- இப்படி நிறைய வாசகங்களை நாம் பார்த்து…
0

உடல் நலம் காப்போம்; உயிர் நலம் வளர்ப்போம்

கட்டடத்துக்கு நல்ல அஸ்திவாரம் போல், கப்பலுக்கு கலங்கரை விளக்கம் போல், வண்டிக்கு அச்சாணி போல், மனிதனுக்கு…
0

கல்வியின் அருமை பெருமை!

‘இள­மை­யில் கல்’ என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இள­வ­ய­தில் படிப்­பது நம் மன­தில் அப்­ப­டியே பசு மரத்­தாணி…
0

தைப்பொங்கல்

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் பருவமே தை மாதம் ஆகும். அந்த…
0

புதைந்த உண்மைகள்

இந்துக்கள் ஒவ்வொருவரும் படித்து பகிரவேண்டிய செய்தி இது. அமெரிக்காவின் ஒரெகன் மாநிலத்தின் ஸ்டீன்ஸ் மலைகளின் தென்கிழக்கில்…
0

பாணம் தொடுப்பானோ

கவி காளமேகம் பாடிய வகையினைக் கேட்டனள் கலைச்சியின் தாயார். அவள் அதனால் வருத்தமும் அடைந்தாள். தன்…

2 thoughts on “கட்டுரைகள் ( Katturaigal )”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்