நட்பு கவிதைகள்( NATPU KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
நண்பர்கள் , இந்த வார்த்தைக்கு எந்த வரையறையும் தேவை இல்லை . மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்க வாழ்க்கையில் நண்பர் தேவை, நாம் எல்லோரும் நண்பர்களுடன் நம் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களை உருவாக்குகிறோம். நாம் எல்லாவற்றையும் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் , நாம் சிக்கலில் இருக்கும் போதெல்லாம் நம் நண்பர்கள் தான் எப்போதும் முன்னால் இருக்கிறார்கள். நண்பர்களுடன் சேர்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் போது அது சிறியதாக த் தெரிகிறது. அத்தகைய நண்பர்களை பாராட்டும் விதமாக நட்பு கவிதைகளின் தொகுப்பு எங்களிடம் உள்ளது .
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும் ( NATPU KAVITHAIGAL )

சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்

பால் மட்டும்சுத்தமாக இருந்தால் போதாது.பாத்திரமும்சுத்தமாக இருக்க வேண்டும்.இருந்தால் தான் பால் கெட்டுப்போகாது…அதேபோல் தான்.நாம் மட்டும் நல்லவராக…

தோள்கொடுத்துத் தூக்குகின்றாய்

மிச்சம் இருக்கும்குளிர்பானத்திற்காகசண்டையிட்டு வெல்கின்றாய்;சிந்திவிழும்கண்ணீரைத் துடைத்திடஉன்னையே தருகின்றாய்!தடுக்கி விழும்போதுகிண்டல் செய்கின்றாய்தடுமாறி விழும்பொழுதுதோள்கொடுத்துத் தூக்குகின்றாய்!

இங்கு வறுமையும் நிரந்தரமல்ல

இங்கு வறுமையும் நிரந்தரமல்லவசதியும் நிரந்தரமல்ல பழகும் பழக்கம் மட்டுமேநிரந்தரமானது

மகிழ்ச்சியின்போதும் சோகத்தின்போதும்

மகிழ்ச்சியின்போதும்சோகத்தின்போதும், சமமாகபங்கெடுத்துக்கொள்ளதுடிப்பவனே உண்மையானநண்பன்.

விபரம் தெரிந்த பிறகு தான்

விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்தவாழ்க்கை தான் சொர்க்கம் என்று

நட்பு மேகம்

' நட்பு மேகம் அல்ல கலைவதற்கு. இது அன்னையின் அரவணைப்பு.. வெட்டிவிடும் எண்ணம் யாரிடமும் இருந்தால்…

ஆர்த்தெழும் ஆதவனின் அனல்

'கிழக்கை கிழித்து ஆர்த்தெழும் ஆதவனின் அனல் கதிர்களை காத்திருந்து... மலற எதிர் பார்த்திருக்கும் பூக்களாய்.. காலங்கள்…

மனக் கசப்பு

உனக்கும் எனக்குமான மனக் கசப்பு. .உருண்டோடிப் போகட்டும் புத்தாண்டில்.. குறுஞ் செய்தி குளிர் செய்தியாகட்டும்.... மறு…

சண்டை போடும் உறவு

காரணமின்றி சண்டை போடும் உறவு நட்பு ......! பிரிவதற்காக போடப்படும் சண்டை அல்ல......! பாசத்தை இன்னும்…

தட்டிகொடுப்பதும் நட்புதான்

'பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல... சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் நட்புதான்!'..

உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு என் இதயம் என்னிடமிருந்து விலகுதடி...! உன்னை நினைக்கவும் சொல்லுதடி ...! உன்…

சோகமாய் கலங்கி நின்றால்

""சோகமாய் கலங்கி நின்றால் மடிகொடுத்துவிடுவாள் என் அன்னைக்கு அடுத்து என் தோழி....

தோள் கொடுப்பது நட்பு

இதயம் தருவது காதல், எதையும் தருவது நட்பு, இதமாய் மலர்வது காதல், இயல்பாய் மலர்வது நட்பு,…

மகத்தான உறவு

சேர்ந்த போதும் மறுக்காத! பிரிந்த போதும் மறக்காத! மகத்தான உறவுதான் நட்பு!!!!

நட்பு எனும் தாய்க்கு

இரு வேறு கருவரையில் நாம் பிறந்தாலும்..!! நட்பு எனும் தாய்க்கு ஒன்றாய் வளர்ந்தோம்..!!

இன்னமும் பசுமையாய்

கடற்கரையில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் .. பேருந்தில் செய்த குறும்புகள்... மொட்டை மாடி அரட்டைகள்.. அத்தனை…

மறக்காமல் இருப்பது அன்பு

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு

ஒரே சொந்தம்

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் !!!ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்??? நல்ல நண்பர்கள்

நட்பின் நாடி துடிப்பு

ஒட்டி பிறக்கவில்லை என்றாலும் விழிகள் இரண்டும் ஒற்றுமையாகவே துடிக்கிறது...!!! ஒரு தாயின் வயிற்றை பற்றி பிறக்கவில்லை…

உன் கண்ணீரை துடைக்க

நண்பனே நான் இறந்த பின்பு அழாதே நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க

இதயத்திற்கும் நண்பனிற்கும்

என் இதயத்திற்கும் என் நண்பனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை இருவருமே எனக்காக துடிப்பவர்கள்....!

பிறரை காயபடுத்தவும்

சிரிக்க வைக்க தெரிந்த எனக்கே பிறரை காய படுத்தவும் தெரிந்து விட்டதே

அன்பு அறிவில்

அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும்… அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும்… அன்பு உணர்வில்…

உயிர் போகும்வரை

உன்னைக் கண்டதும் உள்ளத்தில் உவகை பொங்கியது… உன்னுடன் பேசியபோது உற்ற தோ[ழி]ழன் என்ற உணர்வு தோன்றியது……

மனிதம் மாறாமல்

ஆழ்கடலின் முத்தாய்! நல் ஆற்றின் ஊற்றாய்! ஆறுதல் தரும் தென்றலாய்! மலரும் நல் எண்ணங்களை… நலமுடன்…

உண்மையான உறவு

உங்களுக்கு விட்டுக்கொடுத்து செல்பவரிடம் விட்டு கொடுங்கள்! அது உண்மையான உறவு என்பதால்.....

என் அன்பு

என் அன்பு தொல்லையாக கூட இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொய்யாக இருக்காது....!

கை அருகில்

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்.. பேருந்தில் செய்த குறும்புகள்... மொட்டை மாடி அரட்டைகள்.. பள்ளி மைதான…

நட்பின் மௌனம்

தாய்மையை உணர்ந்த- என் நட்பின் மௌனம் நரக வலியாய் நடமாடும் பிணமாய் - என் நாழிகையை…

உறவுகள் மறந்து

காலங்கள் கடந்து போகும் உறவுகள் மறந்து போகும் மலர்கள் உதிர்ந்து போகும் காட்சிகள் மறைந்து போகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்