Girl Baby Names | பெண் குழந்தை பெயர்கள்
உங்கள் பெண் குழந்தையின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கலாம் அல்லது புதிதாக பிறந்த குழந்தைக்காக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் முதலில் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று இப்போது நீங்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்கள் சுமையை குறைக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் குழந்தை பெயர்களை பதிவிட்டுள்ளோம். அத்துடன் தனித்துவமான பெண் குழந்தை பெயர்கள், பிரபலமான பெண் குழந்தை பெயர்கள், அழகான பெண் குழந்தை பெயர்கள், நவீன தமிழ் பெண் குழந்தை பெயர்கள், ஆன்மீக பெண் குழந்தை பெயர்கள் மற்றும் பல பரிமாணங்களில் பெண் குழந்தை பெயர்களை ( Girl Baby Names) பதிவிட்டுள்ளோம்.
குழந்தைக்கு பெயர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தையின் எதிர்காலம் நீங்கள் வைக்கும் பெயரில்தான் அடங்கியுள்ளது. சிறுவயதில் வைத்த பெயர், நாளை குழந்தை வளர்ந்ததும் பிடிக்க வேண்டும்; எனக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தீர்கள் என்று குழந்தை கேள்வி கேட்கும் அளவுக்கு சரியான புதிய பெயரைச் சூட்டுவது பெற்றோரின் பொறுப்பு! இந்த பதிப்பில், உங்கள் வீட்டு பெண் வாரிசுகளுக்கான நவீன மற்றும் ஸ்டைலான பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்வு செய்யவும்.
பெண் குழந்தை பெயர்கள்
தமிழில் பல அற்புதமான பெண் குழந்தை பெயர்கள் ( Girl Baby Names ) உள்ளன. சங்க காலத் தமிழ்ப் பெயர்கள் முதல் இன்றைய நவீனப் பெயர்கள் வரை அனைத்து வகையான பெண் குழந்தைப் பெயர்களும் இங்கு வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். சில பெற்றோர்கள் பாரம்பரிய பெயர்களை ஆழமான அர்த்தங்களுடன் தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் நவீன பெயர்களை விரும்புகிறார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு, அர்த்தங்களுடன் பெண் குழந்தை பெயர்களின் பட்டியலை நாங்கள் தொகுத்துள்ளோம். இங்கே நீங்கள் அகரவரிசைப்படி பெண் குழந்தை பெயர்களையும் அவற்றின் அர்த்தங்களுடன் பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்த பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைக்கு சரியான பெயரை பெயரிடலாம்.
Girl Baby Names in A to Z
பெண் குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுப்பது பெற்றோராக நீங்கள் எடுக்கும் முதல் பெரிய முடிவுகளில் ஒன்றாகும். சரியான தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் பெண் குழந்தை பெயர்கள் ( Girl Baby Names ) தேடல் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Girl Baby Names
Tamil has several fantastic names for baby girls. From Tamil names from the Sangam era to contemporary names, all different kinds of infant girl names are classified here. Parents always want to give their kids unique names. While some parents prefer trendy names, others favor older names with deeper connotations. We