போட்டியில் கலந்துக் கொள்ள

வாட்ஸ் ஆஃப் ஸ்டேட்டஸ் தமிழ் (Whatsapp Status tamil)

இன்றைய உலகில் வாட்ஸ் ஆஃப் பயன்பாடு அதிகரித்து வருகிறது, வாட்ஸ் ஆஃப் பகிரும் தகவலும் விரைவாக பகிரப்படுகிறது, தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்(status) புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்