அம்மா கவிதைகள்( AMMA KAVITHAIGAL )

தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் உங்களுக்கு சிறந்த தமிழ் அம்மா கவிதைகள், அம்மா கவிதை வரிகள் , அம்மா கவிதை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

வழக்கமாக, தந்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதாகக் கருதப்பட்டாலும் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அவர்களுடன் வாழ முடியாது. அடிப்படை தேவைகளுக்கு அம்மாவை அழைக்கிறோம். எந்தவொரு ஊதியமும் இல்லாமல் தாய்மார்களுக்கு 24 * 7 வேலை இருக்கிறது. அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள், குடும்பத்தின் தேவைகளை திருப்தி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களது தாயின் அன்பின் காரணமாக.

எனவே, எல்லா விஷயங்களுக்கு அவர் எந்தவொரு சுயநலத்திற்கும் இல்லாமல் நமக்கு செய்துள்ளார்,.
இங்கே சிறந்த தாயின் கவிதைகள் உள்ளன. உங்கள் தாய்க்கான ஒரு கவிதை உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும் என்பதை அறிய ஒரு சுருக்கமாக வழி. அம்மா கவிதைகள் நீங்கள் தனிப்பயனாக்க ஒரு ஜம்பிங்-ஆஃப் புள்ளி இருக்க முடியும் அல்லது உங்கள் சொந்த வார்த்தைகள் வைக்க மிகவும் எளிதானது.

பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.


காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!

அப்பா என்னுடையது

நான்கு வயதில் சண்டை போட்டோம் அம்மா என்னுடையது அப்பா என்னுடையது நாற்பது வயதில் சண்டை போடுகிறோம்…

என் உலகில் நம்பிக்கை அன்பு

என் உலகில் நம்பிக்கை, அன்பு, கருணை என்ற சொல்லுக்கு அடையாளம் என் அன்னையைத் தவிர வேறு…

amma - mothers day quotes in tamil

வாழ்க்கை என்னும்போட்டியில் விட்டுக்கொடுத்தேஜெயிப்பள் தான்"அம்மா"

உன் மடியில் தூங்க ஆசை அம்மா

மீண்டும். ஒரு முறை குழந்தையாய் பிறந்து எல்லாத் துன்பங்களையும் கலைத்து, உன் மடியில் தூங்க ஆசை…

தெய்வத்தைக் கைப்பிடித்து

தெய்வத்தைக்கைப்பிடித்துகோவிலுக்குஅழைத்துச்சென்றதுண்டு அம்மா!

முட்கள் இல்லை அம்மா

என்னோடு நீ நடந்து வந்தவரை இந்த வழித்தடத்தில் முட்கள் இல்லை அம்மா !

அவள் அரவணைத்துச் சென்றிருப்பாள்

எந்தக்குழந்தையின் பக்கத்திலும்என் அன்னையைநான் பார்க்கின்றேன்;இப்படித்தான்என்னையும் அவள்அரவணைத்துச்சென்றிருப்பாள் என்று எண்ணி!

உலகத்தில் ஏதுமில்லை அம்மா

உனதருகில் இருப்பதுபோல் ஒரு சுகம்; உலகத்தில் ஏதுமில்லை - அம்மா !

உன் கருணை இறைப்பெருங்கருணை

நீயின்றி அமையாதென் உலகு உன் நிழலின்றி உறங்காது என் இரவு; வான் நின்று ஓளியூட்டும் நிலா…

எண்ணத்தை மாத்தினாலே போதுங்க

உருவத்தை வைத்துஇவங்க இப்படித்தான்னுநினைக்கிறோம் பாருங்கமுதல்ல அந்த எண்ணத்தைமாத்தினாலே போதுங்கஎல்லாம் சரியாயிடும்

உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே

வலி தந்தவர்களைஉயிராய் நினைப்பதுதாய்மையும் காதலுமே..

ஓர் நண்பன் அம்மா

நம்மை முழுவதும் புரிந்துகொள்ள ஓர் உன்னத உறவு அம்மா... நம் வலிகளை தாங்க கூப்பிடும் ஓர்…

நட்புக்களின் முகம்

எப்போதே மறந்து போன அதட்டிய ஆசிரியர் முகம் ஆருயிர் நட்புக்களின் முகம் இதமான தோழிகளின் முகம்…

ஈடில்லை அம்மா

எத்தனை சொத்தெழுதி என் பெயரில் தந்தாலும் அத்தனையும் ஈடில்லை அம்மா உன் அன்பு முன்

காந்தி பெத்த பாென்னே

காந்தி பெத்த பாென்னே... குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா…

வானத்தை தொட்டுவிடும்

எனக்கு என் அம்மா கொடுத்த முத்தத்தை அடுக்கி வைத்தால் அந்த வானத்தை தொட்டுவிடும் அவளின் அன்பை…

எனக்கு பிடிக்கும்

எனக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காத உணவை சமைத்து தானும் உன்பதுதான் அம்மா.. எனக்கு மட்டும்…

அதீத அன்பானது

ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது !

தன் குழந்தையை

எவ்வளவு தான் சோகங்கள் இருந்தாலும் தன் குழந்தையை கொஞ்சும் போது அனைத்தையும் மறந்து விடுகிறாள் தான்.

ஏன் என்னை மறந்தாய்

என்னுள் உருவான என்னுயிரே இன்று ஏன் என்னை மறந்தாய்.. மணமான மகன் மீது மன வருத்தத்தில்…

என் தாய்மையை

என் மகளின் மீது காதல் ஏன் என்றால் என் தாய்மையை உணர வைத்தவள்..

ஒரு பெண் தாயாக

கருவறையில் தாங்கினாள் ஒரு பெண் தாயாக! வகுப்பறையில் தாங்கினாள் ஒரு பெண் ஆசிரியையாக!! கல்லறையிலும் தாங்குவாள்…

அவதாரம்

பெண்மையில் அன்பை மட்டு்ம் போதிக்கும் அவதாரம் தாய்..

ஆசைகளை தியாகம் செய்தேன்

ஆயிரக்கணக்கான ஆசைகளை தியாகம் செய்தேன் என் தலைவனுக்காக... அத்தனையும் நிறைவேற்றின என் குழந்தைகளால்...

இரவில் விழித்திருந்த சூரியன்

புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ.... என்று கருவில் இருந்த நமக்காக..... தூக்கத்தை கூட துலைத்துவிட்டு…

என் அம்மா நெற்றியில்

ஆயிரம் சொந்தம் இருந்தாலும் என் அம்மா நெற்றியில் தரும் முத்தத்திற்கு ஈடாகாது

நம் கனவுகள் பிரகாசிக்க

நம் கனவுகள் பிரகாசிக்க..... தன் கனவுகளை எரித்தவள்- தாய்

முதல் உயிர் அம்மா

உயிரைப்பறிக்கும் எமனை ஏமாற்றிய முதல் உயிர் அம்மா !.

மறு பிறவி

அம்மா மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி படஅல்ல…

1 thought on “அம்மா கவிதைகள்( AMMA KAVITHAIGAL )”

Leave a Reply

Your email address will not be published.

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்