தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் உங்களுக்கு சிறந்த தமிழ் அம்மா கவிதைகள், அம்மா கவிதை வரிகள் , அம்மா கவிதை புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
வழக்கமாக, தந்தை குடும்பத்தின் தலைவராக இருப்பதாகக் கருதப்பட்டாலும் ஒரு நாளைக்கு மேல் உங்களால் அவர்களுடன் வாழ முடியாது. அடிப்படை தேவைகளுக்கு அம்மாவை அழைக்கிறோம். எந்தவொரு ஊதியமும் இல்லாமல் தாய்மார்களுக்கு 24 * 7 வேலை இருக்கிறது. அவர்கள் வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள், குடும்பத்தின் தேவைகளை திருப்தி செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களது தாயின் அன்பின் காரணமாக.
எனவே, எல்லா விஷயங்களுக்கு அவர் எந்தவொரு சுயநலத்திற்கும் இல்லாமல் நமக்கு செய்துள்ளார்,.
இங்கே சிறந்த தாயின் கவிதைகள் உள்ளன. உங்கள் தாய்க்கான ஒரு கவிதை உங்கள் அம்மாவைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும் என்பதை அறிய ஒரு சுருக்கமாக வழி. அம்மா கவிதைகள் நீங்கள் தனிப்பயனாக்க ஒரு ஜம்பிங்-ஆஃப் புள்ளி இருக்க முடியும் அல்லது உங்கள் சொந்த வார்த்தைகள் வைக்க மிகவும் எளிதானது.
பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.
காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!
என்னுள் உருவான என்னுயிரே இன்று ஏன் என்னை மறந்தாய்.. மணமான மகன் மீது மன வருத்தத்தில்…
என் மகளின் மீது காதல் ஏன் என்றால் என் தாய்மையை உணர வைத்தவள்..
கருவறையில் தாங்கினாள் ஒரு பெண் தாயாக! வகுப்பறையில் தாங்கினாள் ஒரு பெண் ஆசிரியையாக!! கல்லறையிலும் தாங்குவாள்…
பெண்மையில் அன்பை மட்டு்ம் போதிக்கும் அவதாரம் தாய்..
ஆயிரக்கணக்கான ஆசைகளை தியாகம் செய்தேன் என் தலைவனுக்காக... அத்தனையும் நிறைவேற்றின என் குழந்தைகளால்...
புரண்டு படுத்தால் நாம் இறந்து விடுவோமோ.... என்று கருவில் இருந்த நமக்காக..... தூக்கத்தை கூட துலைத்துவிட்டு…
ஆயிரம் சொந்தம் இருந்தாலும் என் அம்மா நெற்றியில் தரும் முத்தத்திற்கு ஈடாகாது
நம் கனவுகள் பிரகாசிக்க..... தன் கனவுகளை எரித்தவள்- தாய்
உயிரைப்பறிக்கும் எமனை ஏமாற்றிய முதல் உயிர் அம்மா !.
அம்மா மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி படஅல்ல…
தன்னை விதையாய் விதைத்த என்னை கண்ணாய் பார்த்து கடவுளாய் காத்து கண்ணீரை மறைத்து கஷ்டத்தை நினைத்து…
உறங்கும் நேரத்திலும் நான் தேடுவது உனது அன்பான அரவணைப்பை தான் அம்மா...
இந்த உலகத்திலேயே விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று முதன் முதலில் என் உச்சி நுகர்ந்து…
உதிரம் சிந்தி சிலை போன்ற உருவை பொறித்து உயிர் கொடுத்து ஈன்றவள்
உனக்கு என்ன பிடிக்கும் என மற்றவர்கள் கேட்டால் சொல்வேன் இருட்டு என்று அதே என் தாய்…
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..
நம்மிடம் சிரித்துபேசும் பெண்களுக்காக நாம் மாறுவதை விட... மற்றவர்களிடமும் நம்மை மதித்து பேசும் தாயை ஏமாற்றிவிடாதே......…
நாம் பெற்ற முதல் இரத்ததானம் நம் அம்மாவின் பால் தான்
தாய் தனக்காக வாழமல் எனக்காக வாழ்வது யாரென்றால் தயங்காமல் சொல்வேன் என் தாயேன்று......
உலகம் முழுவதும் தேடினாலும்.. காலம் முழுவதும் காத்திருந்தாலும்.. உன்னை விட சிறந்த நண்பன் - உனக்கு…
எத்தனை முறை ஏமாந்தாலும்; ஏமாறுவதும் சுகமென சொக்கி நிற்பேன் என் பிள்ளையிடமே!!! நிலாவினையும் நட்சத்திரங்களையும் உன்…
ஆயிரம் உறவுகள்உன் மீது அன்பாகஇருந்தாலும்அன்னையின் அன்புக்கும்அவள் அரவணைப்பிற்கும்எதுவும் ஈடாகாது
ஆயிரம் விடுமுறைவந்தாலும் அவள்அலுவலகத்திற்கு மட்டும்விடுமுறையில்லைஅம்மா சமயலறை
காலம் முழுவதும்உன்னை வயிற்றிலும்மடியிலும் தோளிலும்மார்பிலும் சுமப்பவள்தாய்மட்டுமேஅவளை என்றும்மனதில் சுமப்போம்
அம்மா நான் என் லட்சிய கனவுகளோடு உறங்கியதை விட உன் நினைவுகளோடு உறங்கிய நாட்கள் தான்…
இன்பம் துன்பம்எது வந்த போதிலும்தன் அருகில்வைத்து அனைத்துகொள்கிறது தாய்மை
வளையல்களை அணிவது சாதாரண பிரசவத்திற்கு உதவும். அந்த மகிழ்ச்சியான அல்லது அமைதியான இசை ஒரு கர்ப்பிணிப்…
தாய்மை!!!!தாயேஅப்பாவின் உயிரணுவை கொடுத்துஉன் உயிரை அடகுவைத்துபத்துமாதம் என்னை வயிற்றில்சுமந்தவளே,நீகள்ளிப்பால் கொடுத்தால் கூடஎனக்கு அது அமிர்தம் தாயேஆனாலும்…
உனக்காக கவிதை எழுத எண்ணினேன் தீர்ந்தது எனது பேனாமையும் புத்தகங்களும் மட்டுமே. நான்கு எழுத்தில் “உலகம்”…
காலம் மாறி போச்சு பெண்ணே!விழித்து எழு! உலகை நினைத்து புலம்பாதே!உன்னை நினைத்து கலங்காதே!இறைவன் உண்டு வருந்தாதே!நின்…
Fantastic.