தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
போராட்டம் ஒன்றே நிரந்தரமானது
வாழ்வில் வெற்றியும் நிரந்தரம் அல்ல தோல்வியும் நிரந்தரம் அல்ல போராட்டம் ஒன்றே நிரந்தரமானது..!
கற்றவர்களிடம் கற்பதை விட
கற்றவர்களிடம் கற்பதை விட கற்றுக்கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்.
இலைகள் உதிர்வதால்
இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளை தோற்றுவிக்கும்.
கவலைகளையும் பலவீனங்களையும்
உங்கள் கவலைகளையும், பலவீனங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவற்றை உங்களுக்கு எதிராக எப்போது பயன்படுத்துவார்கள்…
மனதில் பட்டதை
தப்போ சரியோ மனதில் பட்டதை உடனே சொல்பவர்களின் மனதில் எப்போதும் வஞ்சனை எண்ணம் இருப்பது இல்லை..!!!!!
ஊக்கமும் உறுதியும்
ஊக்கமும் உறுதியும் உள்ள ஒருவரால் தான்... செயற்கரிய செயல்களை செய்ய முடியும்.
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு
அடுத்தவர்களின் கற்பனைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை நம்மை பற்றி நமக்கு தெரியாததா அவர்களுக்கு…
எட்ட முடியாத வானம்
எட்ட முடியாத வானம் கூட உயரமில்லை நீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும் உன் தன்னம்பிக்கையின்…
துன்பங்கள் துரத்தினாலும்
துன்பங்கள் துரத்தினாலும், சோர்ந்து போகாமல், எதிர்த்து நின்று வெற்றிபெறுவதே தன்னம்பிக்கை உடைய மனிதனுக்கு அழகு.
துன்பமும் தோல்விகளும்
துன்பமும் தோல்விகளும் நாம் விரும்பாமலே நம்மைத்தேடி வந்ததைப்போல் நாம் விரும்பிய மகிழ்ச்சியும் ஓர்நாள் வந்தே சேரும்…
உன் எண்ணங்களை மாற்றினால்
உன் எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்க்கை மாறும் என்பதை உணரும் போது, எதுவும் சாத்தியம் என்பது…
நேற்றைய தோல்விக்கான காரணங்களை
உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை…
வெற்றிக்கு தான் எல்லைகள்
வெற்றிக்கு தான் எல்லைகள். முயற்சிக்கு ஏது எல்லைகள். முயற்சித்துக் கொண்டே இரு. உன் லட்சியத்தை அடையும்…
தயங்குறவர்கள் க தட்டுகிறார்கள்
தயங்குறவர்கள் க தட்டுகிறார்கள் துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார்கள்.
நேற்றைய தோல்வியை மறந்து
நேற்றைய தோல்வியை மறந்து, நாளைய வெற்றியை நோக்கி, இன்றைய பொழுதை தொடங்குவோம். வெற்றி நமதே.
விழுந்தால் எழுவேன்
விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்...
வானவில் தோன்றும் போது
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது
நம்பிக்கை வைத்தவன் துரோகம்
நம்பிக்கை வைத்தவன் துரோகம் செய்துவிட்டானே என்று புலம்பாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகியை உனக்கு…
எச்சரிக்கையாய் பழக
ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை. இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்
கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
பூமியே உன் காலடியில் தான்
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே. இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான்..