தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

மறு பிறவி இருந்தால்

மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் என் அம்மாவின் காலில் மிதி பட அல்ல…
1

தாய்மையின் வலி

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்... அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து நானும் அழுதேன் நான்…
1

ஒரே வரம் அம்மா

இந்த வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரே வரம் அம்மா உனக்கு அன்னையர் தின வாழ்த்துகள்
0

மூச்சுள்ளவரை காப்பேன்

மூச்சடக்கி ஈன்றாய் என்னை என் மூச்சுள்ளவரை காப்பேன் உன்னை அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
0

இறைவன் எனக்கு தந்த

இறைவன் எனக்கு தந்த முதல் முகவரி உன் முகம் தான் அமோ அன்னையர் தின வாழ்த்துகள்
1

ஒருவரை குறை கூறும் முன்

ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று…
0

விலை மதிப்பற்ற செல்வம்

விலை மதிப்பற்ற செல்வம் அறிவு பலமான ஆயுதம் பொறுமை மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை அற்புதமான மருந்து…
2

அறிவை விட தைரியத்தினால் தான்

அறிவை விட தைரியத்தினால் தான் பல பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன...
0

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை புன்னகைப்பதே மறந்துவிடுகிறது சிலருக்கு...
0

வரிகளை சுமந்தால் தான்

வரிகளை சுமந்தால் தான் அது கவிதை... வலிகளை சுமந்தால் தான் அது வாழ்க்கை... கற்பனைகளை சுமந்தால்…
0

அன்பு குறைய குறைய

அன்பு குறைய குறைய குறைகள் மட்டுமே பிரதானமாக தெரியும்..
0

அலட்சியம் செய்பவர்களிடத்தில்

அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிர வேறு எதுவும் கிடைத்து விடாது..!!
0

பேசும் முன் கேளுங்கள்

பேசும் முன் கேளுங்கள் எழுதும் முன் யோசியுங்கள் செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
0

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம், நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்க முடியும்...
0

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம் கரண்ட் இல்லாமல் இருக்கின்ற கொஞ்ச நேரம் தான் இருந்தாலும் அதன் வேலையை…
0

போலியாக அன்பு

வாழ்க்கையில் எல்லாம் கற்றுக்கொண்ட நான் போலியாக அன்பு காட்ட கற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்..!
2

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமே உன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும்…
2

நேற்று என்பது இன்றைய நினைவு

நேற்று என்பது இன்றைய நினைவு நாளை என்பது இன்றைய கனவு....
2

மற்றவர்களிடம் இருப்பவை

மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம்…
0

ஒரு போக்கில் என் மனம்

வருத்தமும் இல்லை...! மகிழ்ச்சியும் இல்லை..! ஏதோ ஒரு போக்கில் என் மனம்.!!
3

நாமே எடுக்க பழகுகின்றோமோ

எப்பொழுது முடிவுகளை நாமே எடுக்க பழகுகின்றோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் நமக்குள்…
0

சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்

வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல, பக்குவப்பட்டவன்.
0

ஊமையாகவே இருந்து விடாதே

ஊமையாகவே இருந்து விடாதே, வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.
0

சிப்பிக்குள் இருக்கும் முத்து

சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது
0

வெற்றி பெரும் நேரத்தைவிட

வெற்றி பெரும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி.
0

எதிர்பார்த்த போது

எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும்…
2

நட்பு என்பது குழந்தைபோல

நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.
0

தொண்ணூறு சதவீதம்

வாழ்க்கையானது உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம் அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே…
0

இந்த உலகம் ஒரு புத்தகம்

இந்த உலகம் ஒரு புத்தகம் யார் இதில் பயணம் செய்யவில்லையோ அவர்கள் இதன் ஒரு பக்கத்தை…
0

பல நேரங்களில் ஊமையாகவே

உண்மையாய் இருக்க பல நேரங்களில் ஊமையாகவே இருக்க வேண்டியதாகிறது....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்