தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அவமானங்களும் சிலரது துரோகங்களும்
உன்னை நீயே செதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் தான் உனக்கு உளியாக இருக்கும்.
ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள
ஆடம்பரம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவன், கண்டிப்பாக ஏழையாக இருக்க வேண்டும்.
கவலைக்கிடமாக்கி விடும்
கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்.. அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்..!
உனக்காக யாரும் இல்லை
உனக்காக யாரும் இல்லை என கவலைப்படாதே. பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்!
திரும்ப கிடைக்கவே கிடைக்காது
சில விஷயம்லாம் ஒரு தடவை போச்சினா திரும்ப கிடைக்கவே கிடைக்காது.
தூரம் என்பது முக்கியமல்ல
தூரம் என்பது முக்கியமல்ல. எடுத்து வைக்கின்ற முதல் அடி தான் முக்கியம்..!!
நல்லதே செய்திருந்தாலும்
நீ என்னதான் நல்லதே செய்திருந்தாலும் நீ தெரியாமல் செய்த சிறு தவறை சொல்லிக் காட்டும் உலகம்…
நேரம் இல்லனு விலகிபோறாங்க
பேசிட்டே இருக்கனும்னு சொன்னவங்க தான் இன்னைக்கு பேசவே நேரம் இல்லனு விலகிபோறாங்க...
யாரிடமும் பேச வேண்டாம்
யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலை உருவாக காரணம் அதிகம் பேசியதன் விளைவாக தான் இருக்கும்..!
தனியாக இருக்கும்போது
தனியாக இருக்கும்போது தான் புரிகிறது.... எனக்கு ஆறுதல் சொல்ல கூடஎனக்காக யாருமில்லைனு...!
எல்லாம் கிடைக்கும்னு
எல்லாம் கிடைக்கும்னு அடிமையாய் வாழ்வதைவிட, எதுவும் வேண்டாம்னுதிமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்...!
பல கஷ்டங்களை கண்டு
பல கஷ்டங்களை கண்டு மரத்துப் போன என் இதயத்திற்கு தனிமையே போதுமானதாக இருக்கின்றது.
திறந்த புத்தகமாக
திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும், மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்களும் உண்டு..!!
உயிருக்கு அடுத்த படியாக
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடியஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான்
சொந்தக்காரனை நம்பினால் தகராறு
சொந்தக்காரனை நம்பினால் தகராறுசொந்தக் காலை நம்பினால்வரலாறு
கவலைகளைதூர வைத்து
சில கவலைகளைதூர வைத்து பார்க்கபழகிக் கொண்டால் போதும்வாழ்க்கைஅழகாக நடை போடும்.
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி
கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி வாழ தயாராகி விட்டால் நினைத்தது போல் வாழ்க்கைஅமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்.!
தவறை சுட்டிக்காட்டாமல்
தவறை சுட்டிக்காட்டாமல்அடிமையாக இருப்பதை விட எதிரியாக வாழ்ந்து விடலாம்.
அடைவதற்கு ஆசைப்படுகிறவன்
அடைவதற்கு ஆசைப்படுகிறவன் நிச்சயம் இழப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும்..!!
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை
பலருடைய பிரிவுக்கானகாரணத்தை யோசித்து பார்த்தால்... அதிகப்படியான அன்பும் நம்பிக்கையுமே காரணமாக இருக்கிறது.
நாம் வாழும் வீட்டில்
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கிறது என்பதை விட, எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே…
உடைந்தழுகையில் சாய்த்துக்கொள்ளும் தோள்
அதிகம் வேண்டாம், உடைந்தழுகையில் சாய்த்துக்கொள்ளும் தோள் உனதாய் இருந்தால் போதும்
எல்லாருடனும் அளவாக உறவாடினால்
எல்லாருடனும் அளவாக உறவாடினால்! அதிக காயம் இல்லாமல் தப்பித்துக் கொள்ளலாம்!
காலம் அதனை தீர்த்துவிடும்
தீர்க்க முடியாத சில பிரச்சினைகளுக்கு, எதுவுமே செய்ய வேண்டாம்... அமைதியாக இருந்து விடுங்கள் காலம் அதனை…
செருப்பாக உழைத்தாலும்
செருப்பாக உழைத்தாலும் சேமித்து வைக்க பழகுங்கள் வாழ்க்கை அறுந்தால் தைப்பதற்கு நிச்சயம் உதவும்..!!
புரிதல்கள் அதிகம்
புரிதல்கள் அதிகம் என்றாலும் பகிர்ந்து கொள்ளப்படும் அன்பில் தான் நெருக்கங்கள் நிறைந்திருக்கும்... அன்பின் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும்…
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!!
வெற்றிக்கும் தோல்விக்கும்
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம்தான் கடமையை செய்தல் வெற்றி கடமைக்கு செய்தல் தோல்வி..!!!
சூழ்நிலைகள் மாறும்போது
சூழ்நிலைகள் மாறும்போது சிலரது வார்த்தைகளும் மாறும் சிலரது வாழ்க்கையும் மாறும்...!!
உனக்கும் எனக்குமான நெருக்கம்
உனக்கும் எனக்குமான நெருக்கம் குறைந்திருக்கலாமே தவிர உன் நினைவுகளின் தாக்கம் குறையவில்லை...