தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உனக்கு நான் உயிராக இருப்பேன்
உனக்கு நான் உயிராக இருப்பேன் எனக்கு நீ உண்மையாக இருக்கும் வரை..!
நம் அவசரத்திற்கு ஏற்றார்போ
நம் அவசரத்திற்கு ஏற்றார்போல் இங்கு எதுவும் நடக்காது.. சீக்கிரத்தில் கிடைப்பது சிறப்பாகவும் இருக்காது.
இருப்பதோடு வாழ்
பயணிக்கின்றனர்.. இருப்பதோடு வாழ்.. உனக்கு வர வேண்டியது உன்னை வந்தடைந்தே தீரும்!
நீ என்னை நினைப்பாயா
இந்த நிமிடம் நீ என்னை நினைப்பாயா என்று தெரியாது ஆனால் எப்போதாவது நீ என்னை நினைத்தால்…
இல்லாதவற்றையும் இழந்தவற்றையும்
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்... இல்லாதவற்றையும்,இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்...
எதை காரணம் காட்டி
எதை காரணம் காட்டி உங்களை நிராகரித்தார்களோ அதை நிவர்த்தி செய்து ஒரு நிமிடமாவது அவர்கள் முன்…
எட்டி பிடிக்கும் தூரத்தில்
எட்டி பிடிக்கும் தூரத்தில் வெற்றியோ தோல்வியோ இல்லை... கற்பனையை தவிர...!!
தக்க வைக்கும் உறவுகள்
விளக்கங்கள் கொடுத்து தக்க வைக்கும் உறவுகள் எதுவும் நெடுங்காலம் நீடிப்பதில்லை...!!
பேசும் விதம் பல
கால்கள் இரண்டு நடக்கும் பாதை ஒன்று; கண்கள் இரண்டு பார்க்கும் பொருள் ஒன்று; காதுகள் இரண்டு…
உச்சரிக்க வேண்டிய வாக்கியம்
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்.
வெற்றியை தீர்மானிக்கிறது
இங்கு பாதைகள் வெற்றியை தீர்மானிப்பது இல்லை. பயணிப்பவன் முயற்சிகளே வெற்றியை தீர்மானிக்கிறது.
உயிரற்ற பணமே
உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை.. உயிரற்ற பணமே முடிவு செய்கிறது..!!
கல்வி சுமையால்
கல்வி சுமையால் தேய்பிறையாய் இருந்த எங்களை இதய சுமையால் வளர்பிறை ஆகியது இந்த நட்பு!
நம்பிக்கை தரும் எண்ணங்களை
சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி, நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்..!!
உலகம் தலைகீழாக திரும்பினாலும்
உன் உலகம் தலைகீழாக திரும்பினாலும் கவலை கொள்ளாதே... மறுபக்கத்தில் இன்னும் அழகான உலகம் உனக்காக காத்திருக்கலாம்..!!!
போலிகள் மலிவாய் கிடைப்பதால்
போலிகள் மலிவாய் கிடைப்பதால் உண்மையின் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை..
வாழ்க்கையில் ஜெயிக்க
வாழ்க்கையில் ஜெயிக்க அடுத்து என்ன பண்ணலாம்னு பாருங்க, அடுத்தவன் என்ன பண்ணுறான்னு பார்க்காதீங்க...
பயத்தையும் தயக்கத்தையும்
பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப்போடுங்கள். வெற்றி உங்கள் காலடியில்.
எதுவும் இல்லாத போது
எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும் எல்லாம் உள்ள போது நீ நடந்து கொள்ளும் முறையும்…
உன் எண்ணங்களை மாற்றினால்
உன் எண்ணங்களை மாற்றினால் உன் வாழ்க்கை மாறும் என்பதை உணரும் போது, எதுவும் சாத்தியம் என்பது…
நேற்றைய தோல்விக்கான காரணங்களை
உனது நேற்றைய தோல்விக்கான காரணங்களை கண்டறிந்தால் மட்டுமே வெற்றியை நோக்கி பயணம் செல்கையில் வரும் தடைகளை…
இலைகள் உதிர்வதால்
இலைகள் உதிர்வதால் மரங்கள் வாடுவது இல்லை. மீண்டும் புதிய இலைகளைதோற்றுவிக்கும்.
கவலைகளையும் பலவீனங்களையும்
உங்கள் கவலைகளையும், பலவீனங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் அவற்றை உங்களுக்கு எதிராக எப்போது பயன்படுத்துவார்கள்…
வஞ்சனை எண்ணம் இருப்பது
தப்போ சரியோமனதில் பட்டதை உடனே சொல்பவர்களின் மனதில் எப்போதும் வஞ்சனை எண்ணம் இருப்பது இல்லை..!!!!!
ஊக்கமும் உறுதியும்
ஊக்கமும் உறுதியும் உள்ள ஒருவரால் தான்... செயற்கரிய செயல்களை செய்ய முடியும்.
பயிற்சியும்முயற்சியும்
பயிற்சியும்முயற்சியும் சேர்ந்தால் தான் வெற்றி. பயிற்சி செய்து முயற்சி செய் வெற்றி உனதே.
பெரிய வேலையைச் செய்வதற்கான
பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி,நீங்கள் செய்வதை நேசிப்பதே.