தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நடக்கையில் செருப்புக்குள்
நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும் வாழ்க்கையில்விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும். நீங்கள்…
நம்பிக்கையுடனும் வாழும் நேரமே
வெற்றி பெரும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெரும் பெரிய வெற்றி.
சிப்பிக்குள் இருக்கும் முத்து
சிப்பிக்குள் இருக்கும் முத்து போல தான் அப்பாவின் அன்பு வெளியில் தெரியாது ஆனால் விலை உயர்ந்தது
குறிக்கோளை விட்டு
குறிக்கோளை விட்டு கவனத்தை சிதற விட்டுவிடாதே... வெற்றிக்கான சிறந்த வழியே குறிக்கோளை விட்டு விலகாமல் இருப்பது…
உங்களுடைய தவறுக்கு
உங்களுடைய தவறுக்கு யாரையோ காரணம் சொல்லிக் கொண்டு இருந்தால் வெற்றி உங்களை தேடி வரவெகு காலமாகும்...!
யாரும் தானாக மாறுவதில்லை
யாரும் தானாக மாறுவதில்லை யாரோ ஒருவரால் மாறுகிறோம் நல்லவராக கெட்டவராக ஏமாளியாக அறிவாளியாக முட்டாளாக
வாழ்க்கையும் ஒருவகை கனவுதான்
வாழ்க்கையும் ஒருவகை கனவுதான் உண்மை தெரிவதற்குள்உன்னை ரசித்துக்கொள்.
சில நேரங்களில்அழுவதற்கு
சில நேரங்களில்அழுவதற்கு கண்ணீர் இல்லை ஆனால்.. அதிகம் இருக்கிறது..! காரணங்கள்..
தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்தால்
தேவை இல்லாதவற்றை தூக்கி எறிந்தால் தான் தேவையானவற்றை மட்டும் தக்க வைத்துக் கொள்ள முடியும் அது…
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன
கோபங்கள் கூட மன்னிக்கப்படுகின்றன ஆனால் உதாசினங்கள் ஒரு போதும் மன்னிக்கப் படுவதில்லை!
கடந்து வந்த பின்போ
கடந்து வந்த பின்போ கண்டு உணர்கிறேன் என்னை கலங்கடித்த காலமெல்லாம் கடுமையான காலம் அல்ல என்…
முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை
உங்களுக்கு எல்லாம் தெரியும்என்று சொல்லிக் கொள்ளுங்கள் தவறில்லை... ஆனால் அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று மட்டும்…
தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்
நண்பா!தோல்வி வருவதே வெற்றியை கொடுக்கத்தான்! துவண்டு விடாதே! எழுந்து வா!இமயம் கூட உன் காலடியில் தான்!
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம்
தோல்வி உன்னை வீழ்த்துதும் போதெல்லாம் குழந்தையாகவே விழு..மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க...
கஷ்டங்கள்வந்து கொண்டே
கஷ்டங்கள்வந்து கொண்டே தான் இருக்கும். நாம் கடந்துசென்று கொண்டே இருப்போம்.
கடந்து போனதை
கடந்து போனதை நின்று திரும்பி பார்த்தால்...... எவ்வளவு ஏமாளியாய்.... இருந்திருக்கிறோம்..... என்று தெரிகிறது....!
ஆயிரம் தடவைசரியாக செய்திருந்தாலும்
ஆயிரம் தடவைசரியாக செய்திருந்தாலும்...ஒரு தவறை வைத்தே எடைபோடுவது மனித இயல்பு..!
முடியும் என்று நினைத்தால்
முடியும் என்று நினைத்தால் பல வழிகள் உண்டு.. முடியாது என்று நினைத்தால்பல காரணங்கள் உண்டு...
மனம் உற்சாகமாய்
மனம் உற்சாகமாய்இருந்தால் சுமை கூட சுகமாகும்.. மனம் சற்று தளர்ந்தால் சுகம் கூட சுமையாகும்..
காலம் வித்தியாசமானது
காலம் வித்தியாசமானது அழுததை நினைத்து சிரிக்க வைக்கும் சிரித்ததை நினைத்து அழ வைக்கும்
எண்ணத்தில் தூய்மையும்
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.
நம்பிக்கையில் இருப்பவன்
எல்லாம் இருக்கிறது என்று நம்பிக்கையில் இருப்பவன் எதுவுமில்லாமல் போனால் இறந்து போவான்; எதுவுமில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு…
சமாதானம் செய்வார்கள்
சமாதானம் செய்வார்கள்என்ற நம்பிக்கையில் தான்.... கோபத்தில் பேசாமல் இருக்கின்றோம். ஆனால் அதிலும் ஏமாற்றம் தான்..!
நாம் ஆசைப்படும் போது
நாம் ஆசைப்படும் போதுநாம் ஆசைப்பட்டது கிடைக்காது அது கிடைக்கும் போது நமக்கு அந்த ஆசையே இருக்காதுஇது…
நண்பர்கள் கூடஎதிரிகள் ஆவார்
நண்பர்கள் கூடஎதிரிகள் ஆவார்... நிலை தாழ்ந்தால் எதிரிகள் கூட நண்பர்கள் ஆவார் நிலை உயர்ந்தால்.
மிகப்பெரிய செல்வமாகும்
நாம் ஏழையோ,பணக்காரரோ நம் உள்ளத்தில் போதிய திருப்தி இருந்தால்அதுவே மிகப்பெரிய செல்வமாகும்
அவமானங்களும் சிலரது துரோகங்களும்
உன்னை நீயேசெதுக்கிக் கொள்ள பலரது அவமானங்களும் சிலரது துரோகங்களும் தான் உனக்கு உளியாக இருக்கும்.