தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
நிம்மதியை இழக்காதீர்கள்
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள்..அதை அதை அப்படியே விட்டு விடுங்கள் காலம் மாற்றி விடும்..!
மன்னிப்பு கிடைக்காத
எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு உண்டு ஆனால், என்ன செய்தாலும் மன்னிப்பு கிடைக்காதஒரே தவறு துரோகம்...
எதிர்பார்ப்புகளுக்கு மட்டும்
உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள்..! எல்லோரையும் எல்லாக் காலத்திலும் திருப்திப்படுத்த முடியாது...எப்பொழுதும் அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மட்டும் வாழாதீர்கள்..!
நல்ல பாடத்தை
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்வோம்... அதுவே நம் வாழ்க்கையில்வெற்றியடைய உதவும்...!!
விடா முயற்சிமட்டுமே
விடா முயற்சிமட்டுமே ஒவ்வொரு தோல்வியிலும் உன்னை புது வெற்றிக்கு தயார் செய்யும்.
உன்னைப்போல் வாழ்ந்து காட்டு
அவரைப்போல் இவரைப்போல் இல்லாமல் உன்னைப்போல் வாழ்ந்து காட்டு.
வண்ணங்கள் மனதில்
வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும் வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது..
பிரிவின் வலி
பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல பிடித்தவர் அருகில்இல்லாதவர்களுக்கும் தான்...
பிடிவாதத்தை பிடிவாதமாக
நமக்கு பிடித்த ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்றபிடிவாதத்தை பிடிவாதமாக பிடித்துக்கொள்வதில்தமிழ் கவிதைஇருக்கிறதுநமது தன்மானம்..!
நீங்கள் பொருளீட்டுவது நலமாய்
நீங்கள் பொருளீட்டுவது நலமாய் வாழ்வதற்கு,மன அழுத்தத்தினால்உங்களை நீங்களே அழிப்பதற்கல்ல.
புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும்
என்னை புரிந்து கொள்ள முடியாத வர்களுக்கும் புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அனைவரையும் நேசி
அனைவரையும் நேசி எல்லோரிடமும் மரியாதையாக நடந்துகொள் ஆனால் உன் கொள்கையில்உறுதியாக இரு
உள்ளவரைதான் துணைக்கு வரும்
வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதீர்கள், ஏனெனில் உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு…
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம்
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது...
சிந்தனையும் செயலும்
சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்று விடலாம்..!!
சொந்த கனவுகளை உருவாக்குங்கள்
உங்கள் சொந்த கனவுகளை உருவாக்குங்கள், அல்லது வேறு யாராவது உங்களைக் கட்டியெழுப்புவார்கள்.
ஒருவரின் தேவையை பொறுத்தே
ஒருவரின் தேவையை பொறுத்தே உங்களுடன் உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறதுதேவைகள் குறைய குறைய நேரங்களும் தேடல்களும் குறைந்து…
ஓராயிரம்பிரச்னைகளைத் தீர்க்கும்
ஒரே ஒரு புன்னகை போதும் ஓராயிரம்பிரச்னைகளைத் தீர்க்கும்.
விடியல் என்பது கிழக்கில்
சேமிப்பு இல்லையென்றால் உழைப்பு என்பது வீணே. விடியல் என்பது கிழக்கில் மட்டுமே அல்ல,தமிழ் கவிதைநம் உழைப்பிலும்…
காட்சியெல்லாம் சில நேரங்களில்
கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகிகண்ணீரை தருகிறது.
உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்
சிந்தனை மட்டும்செய்ய உனக்கு தெரியுமானால் நீயே உனக்கான மிகச்சிறந்த ஆலோசகர்..
தேவை முடிந்த பின்பும்
தேவை முடிந்த பின்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலரது தேடல்..!
துணிவுள்ளவனாக இருந்தால்
நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது!நீ அறிவாளியாக இருந்தால்குழப்பம் வராது!நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம்…
பெண்மையின் அழகு இவள்
பெண்மையின் அழகு இவள் பிரம்மனும் கண்டு பிரம்மித்தான்பெண்மையின் அழகினைகண்ட பின்பு! சிற்பியும் செதுக்க தயங்குவான்இவளிண் சிலையைகண்ட…
பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்
பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்.. பிடிப்பது போல நடித்து மீண்டும் மீண்டும்காயப் படுத்தாதீர்கள்...