தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

விட்டுக் கொடுத்து போகிறோம்

நமக்கு பிடித்தவர்களுக்குவலிக்கும் என்று நாம் எவ்வளவோ விட்டுக் கொடுத்து போகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு வலிக்கும்…
2

காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை

காதலுக்கும் வயதில்லை காதலிப்பவருக்கும் வயதில்லை அவரவர் மனதை பொருத்தே அமைகிறது காதலும் காதலின் வாழ்க்கையும்..!
4

வருங்காலம்தன்னால் மலரும்

உங்கள் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள்.உங்கள் நிகழ்காலத்தில் நல்லவிதமாக செயல்பட்டால் உங்கள் வருங்காலம்தன்னால் மலரும்
1

ஆரவாரமில்லா வாழ்க்கை

தள்ள வேண்டிய நான்கு பதவியால் வரும் கர்வம்.. புகழால் வரும் மயக்கம்..அறிவால் வரும் செருக்கு.. பணத்தால்…
0

தந்தையின் அன்பு

தந்தையின் அன்புகூட இருக்கும் போது அதை கண்டுகொள்ளாமல் இழந்த பின் தேடி எந்த பயனும் இல்லை
1

வாழ்க்கையில் தன்னம்பிக்கை

வாழ்க்கையில் தன்னம்பிக்கை,கடின உழைப்பு இந்த இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்..!!
2

வெற்றிக்கும் அதிர்ஷ்டத்தில் கிடைக்கும்

கடின உழைப்பிற்குபின் கிடைக்கும் வெற்றிக்கும், அதிர்ஷ்டத்தில் கிடைக்கும் வெற்றிக்கும்...தமிழ்கங்கைநிறைய வித்தியாசங்கள் உண்டு
1

மீண்டும் கிடைக்குமா

மீண்டும் கிடைக்குமா! நான் உன்னுடன் நீ என் மீது உயிராய் இருந்த அந்த அழகிய நாட்கள்
0

மனதை விட்டு என்றும் மறைவதில்லை

தொலைதூரம் சென்று மறைந்தாலும் மனதை விட்டு என்றும் மறைவதில்லைபள்ளி நாட்களில் அரட்டை அடித்ததை.
0

விழுந்தால் அழாதே

விழுந்தால் அழாதே, எழுந்திரு. விழுவதும் எழுவதும் குழந்தைப்பருவத்தேநீ கற்ற பாடங்களே..!
2

தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில்

தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில்.. ஆறுதல்களுக்கு அதிகவேலை இருப்பதில்லை..!!
1

பெண்களுக்கு மட்டுமே உண்டு

நாம்பேசிய ஆயிரம் வார்த்தைகளில் அவளுக்கு தேவையான ஒரேயொரு வார்த்தையை மட்டும் வைத்துகொண்டு சண்டை போடும் திறமைபெண்களுக்கு…
1

இழக்ககூடாத நட்பு

சில நட்புக்கள் நமக்குஎதிர்பாராத நாட்களில் கிடைத்திருக்கலாம்... ஆனால் அவர்களே நம் வாழ்வில்தமிழ் கவிதைஇழக்ககூடாத நட்பு என்றாகிவிடுகின்றனர்
0

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்
0

தனிமை கடினம்

சில நேரங்களில் தனிமை கடினம் சில நேரங்களில் தனிமை தான்இனிமையான தருணம்...!
1

மகிழ்ச்சியான முகம்தான்

மகிழ்ச்சியான முகம்தான், எப்போதுமே அழகான முகம்.
0

மிகப்பெரிய ஆயுதம்

பெண்! கொஞ்சம் கூடபுரிந்து கொள்ளவே முடியாத மிகப்பெரிய ஆயுதம் அல்ல அவள்! கொஞ்சம் புரிந்து கொண்டாலே…
3

கட்டாயப்படுத்தும் நண்பர்களை

உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள்.
0

சகித்துக் கொண்டே போகும் வரை

சகித்துக் கொண்டே போகும் வரை நமக்கு மரியாதை கிடையாது...பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேசி விடுங்கள்...
0

ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று

இன்பமும்,துன்பமும் இரவு பகல் போன்றது.அது ஒன்றைப் பின்பற்றி இன்னொன்று தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
0

புகழின்மீதான பெருமிதத்தை

தனது புகழின்மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின்வழியே பார்ப்பது அளவிட முடியாதமகிழ்வைத் தரக்கூடியது.
1

அன்பில் சட்டென விலகுதல்

உண்மையானஅன்பில் சட்டென விலகுதல் என்பது அத்தனை சுலபம் அல்ல. நடிப்பவர்களுக்கு மட்டுமேஅது எளிது.
3

தாங்கி பிடிக்க தாயும்

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருக்கும் வரை எந்த உறவும் வீழ்ந்து போவதில்லை..
0

இறைவன் கொடுக்கப்போவது

உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இரு..! இல்லாதது எதுவோஅது இனி இறைவன்…
3

நண்பனை தேர்ந்தெடு

கர்ணனை போலநண்பனை தேர்ந்தெடு ஆண்டவனே எதிர்த்தாலும்உனக்காக உயிரையே தருவான்.
0

ஏளனமாக பேசும் சிலருக்கு

எதிர்காலம் என்பதுமுக்காலத்தில் ஒரு காலம் மட்டுமல்ல நம்மை ஏளனமாக பேசும் சிலருக்கு நம்மை நிரூபித்துக் காட்ட…
2

நமக்காக யாரும் இல்லை

நாம் மனம் உடைந்து நிற்கும் போது தான் தெரிகிறது.. நமக்காக யாரும் இல்லை என்று..!!
1

வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்

ஒரு நாள் விடியும்என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய் வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்..!
0

நல்லவனை உலகம் மதிப்பதில்லை

நல்லவனாய் இரு ஆனால் அதைவெளிக்காட்டிக் கொள்ளாதே நல்லவனை உலகம் மதிப்பதில்லை..!
0

இவ்வுலகில் நாயகனே

பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காக தன்னை கோமாளியாக மாற்றிக் கொள்பவனும் இவ்வுலகில் நாயகனே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்