தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

சிலரை பல காலமும்

பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்.ஆனால்,எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது...!
0

அர்த்தமே தெரியாதவர்களிடம்

உண்மைக்கு அர்த்தமே தெரியாதவர்களிடம் நாம் உண்மையா இருந்து ஒரு பயனும் இல்லை...
0

வசதி சிலருக்கு வரும்

வசதியை கண்டு தலை வணங்காதே... முதுமையை கண்டால் தலை வணங்கு... வசதி சிலருக்கு வரும்... முதுமை…
0

உலகம் இருக்கும் வரை

என் நினைவுகள் உன்னையே தொடர்ந்து வரும் நீ வெறுக்கும் வரை அல்ல இந்த உலகம் இருக்கும்…
1

தொலைந்து போனநாட்களைத்

தொலைந்து போனநாட்களைத் தேட முயலாதீர்கள்... வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள்.. சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால்…
1

நண்பனின் மவுனம்

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது. ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை…
1

சில ஏமாற்றங்களே

சில ஏமாற்றங்களே வாழ்க்கையின்மாற்றங்கள் ஆகிறன்றன..
0

தன்னைச் சீர்திருத்துவதே

பிறரைச் சீர்திருத்துவதை விட தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை..!
0

உன்னை பற்றி சிந்திப்பது

உன்னை பற்றி சிந்திக்க நேரம் இல்லை என்பதை விட என் சிந்தனை முழுவதும் நீயே நிரம்பி…
0

விளக்கம் கூறாதீர்

ஒரு போதும் எவரிடமும் உங்களைப் பற்றி விளக்கம் கூறாதீர். ஏனெனில், உங்களை நேசிக்கும் ஒருவருக்கு அது…
0

புரிந்துகொள்ள முயற்சிப்பதெல்லாம்

புரிதல் இல்லாதவிடத்து விலகி நிற்பதே சிறந்தது ஏனெனில் சில இடங்களில் புரிந்துகொள்ள முயற்சிப்பதெல்லாம் வீண்.
1

வாய்ப்புகள் மட்டும் அல்ல

தேடாத போது கிடைப்பதும் தேடும்போது தொலைவதும் வாய்ப்புகள் மட்டும் அல்ல...வாழ்கையும் தான்..!!
1

மௌனம் வார்த்தைகளை விட

மௌனம் வார்த்தைகளை விட கனமானது! ஒருவர் உடைவதற்கும் ஒருவரை உடைப்பதற்கும் அது போதுமானது!!!
1

அன்னை விடுமுறை

அன்னை விடுமுறை என்கிறவார்த்தைக்கு இடமில்லை இவள் வாழ்க்கையில்
0

சில உறவுகளின் அன்பினை பெற

விளக்கம் கொடுத்து இழுத்து பிடித்து வைத்து தான்சில உறவுகளின் அன்பினை பெற வேண்டுமெனில்,தமிழ் கவிதைஅத்தகைய உறவுகளேவேண்டாம்…
0

சிட்டுக்குருவியால் பறக்க

சிறகு உள்ள வரைசிட்டுக்குருவியால் பறக்க முடியுமென்றால் உழைப்பு இருக்கும் வரைஉன்னாலும் உயர முடியும்.
0

தகுதியான இடத்திற்கு

தயங்கி நிற்பவர்கள் ஒரு போதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை..!!
0

நினைப்பதற்கு எதுவும் இல்லை

நினைப்பதற்கு எதுவும் இல்லை..! உன் நினைவுகளை தவிர..!
0

தேடினாலும் கிடைக்காது

எது தேவை என்று அறியாமல் தேடினால், எவ்வளவு தேடினாலும் கிடைக்காது..!!
0

வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு

வாழ்க்கையின் வேகத்தைக் கண்டு முறிந்து போய் விடாதே..! பிரச்சனைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செல்ல பழகிக்…
4

உன்னை மறக்கும் எண்ணத்தில்

மறக்கும் இடத்தில் நீயும் இல்லை... உன்னை மறக்கும் எண்ணத்தில் நானும் இல்லை...
0

வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தவர்கள்

பெரும்பாலும் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்தவர்கள் நம்மோடு கூட இருப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் பிரிவில் தான்…
1

அனுபவத்தை தருபவர்களே அதிகம்

வாழ்க்கையில் அன்பை தருபவர்களை விட... தினமும் ஒரு புது அனுபவத்தை தருபவர்களே அதிகம்.
0

பெருமையோடு செய்

வெறும் பெருமைக்காக எதையும் செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்
0

திமிரின் சாடல்

உந்தன் கேள்வியில் அதிகார சாயல் இருப்பின்.... எந்தன் பதிலில் நிச்சயம் திமிரின் சாடல் இருக்கும்..
1

தன்னம்பிக்கையும் விடா முயற்சியும்

அதிஷ்டம் இருந்தால் மட்டும் போதாது தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை விரைவில்…
1

விலக நினைப்பவர்களுக்கு

உன்னை விட்டு விலக நினைப்பவர்களுக்கு பாரமாய் இருப்பதை விட, அவர்களை பாராமால் இருந்து பார் உன்…
3

உண்மையான நண்பர்கள்

இருண்ட இடங்களில் உங்களைத் தேடி வந்து உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அரிய மனிதர்களே உண்மையான…
1

முயன்றுபார் நிச்சயம் முடியும்

முடியாது என எதையும் விட்டு விடாதே...! முயன்றுபார் நிச்சயம் முடியும்...
2

கடந்து வந்த பெறும் பாதையை

கடக்க போகும் பெறும் பாதையை கண்டு வியக்கும் போது, கடந்து வந்த பெறும் பாதையை நினைத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்