தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

விருப்பங்களின் தியாகங்கள்

பெரும்பாலும் உறவுகளுக்கிடையே விட்டுக் கொடுத்தலில் மறைந்திருக்கிறது... விருப்பங்களின் தியாகங்கள் பல
0

சிரித்த முகத்தோடு

நடந்ததை நினைத்து அழுது கொண்டிருப்பது வாழ்க்கையில்லை, அதை மறந்து நம்மை அழ வைத்தவர்களுக்கு முன்னால் சிரித்த…
0

இழப்பு ஏற்படும் வரை

அலட்சியம் என்பது எத்தனை பெரிய தவறு என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை!
1

எதுவும் கடந்து போகாது

இதெல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்று காத்திருந்தேன்.. ஆனால்,எதுவும் கடந்து போகாது பழகி போகும்…
0

தாய்க்கு தன் மகன்

வயதால் எவ்வளவு வளர்த்தாலும் தாய்க்கு தன் மகன் எப்போதும் குழந்தை தான்!
0

வாழ்க்கை அழகாகும்

காரணத்தை உருவாக்கி வெறுக்கும் மனிதர்களை விட காரணமே இல்லாமல் நேசிக்கும் மனிதர்களை நேசி... வாழ்க்கை அழகாகும்...
0

நல்லவனுக்கு நல்லதே நடக்கும்

உலகத்தின் மிகச் சிறந்த ‘பொய்‘ நல்லவனுக்கு நல்லதே நடக்கும் என்பது..
2

வாழும் வாழ்க்கை சொர்க்கம்

எல்லா நேரங்களிலும் மனம் விட்டு பேசுவதற்கும், அன்பு காட்டுவதற்கும், ஓர் உறவு கிடைத்து விட்டால், வாழும்…
0

முயற்சிகள் முக்கியம்

முயற்சிகள் முக்கியம்... ஆளால், முயற்சிகள் எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்..!!
1

ஒடித்து விடுகிறது இந்த வாழ்க்கை

எவ்வளவு தான் வளைந்து கொடுத்தாலும், சில நேரங்களில் மனதை ஒடித்து விடுகிறது இந்த வாழ்க்கை..!!
0

புன்னகை என்றாகிவிட்டது

புகைப்படம் எடுக்கையில் மட்டும் புன்னகை என்றாகிவிட்டது பலரது வாழ்க்கையில்
4

அன்பை புரிந்து கொள்ள

பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே.... அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்...
0

மதி கொண்டு முயற்சித்தால்

எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல். மதி கொண்டு முயற்சித்தால்.…
0

நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை

உண்மையாக இருப்பது போல் நடிக்கிறார்கள் என்றால், அதை நம்புவது போல் நடிப்பதில் தவறில்லை..!
0

அன்பை அள்ளிக் கொடுப்பதில்

அன்பை அள்ளிக் கொடுப்பதில் காதலில்லை.. தவறென தெரிந்தாலும் மனதோடு மன்னித்து விட்டுக் கொடுப்பதிலியே காதலின் ஆயுள்…
0

இழந்ததை திரும்ப பெறலாம்

இழந்ததை திரும்ப பெறலாம் தவற விட்டதை திரும்ப பெற முடியாது வாய்ப்பாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும்..
0

நினைப்பதில் தான் சுகமே

சில நினைவுகளை மறந்து விடுவதை விட, நினைப்பதில் தான் சுகமே இருக்கிறது....! தமிழ் கவிதை உன்…
0

முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்

எல்லாம் தெரியும் என்பவர்களை விட என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்..!
0

நினைவுகள் என்பது பாதிப்பின் வடுக்களே

பாதிக்காத எதுவும். நினைவில் தங்குவதில்லை நினைவுகள் என்பது பாதிப்பின் வடுக்களே..!
1

நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு

நாம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்களும் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால்…
0

தகுந்தாற்போல் நாம் இல்லை

அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதை விட அவர்களுக்கு தகுந்தாற்போல் நாம் இல்லை என்பதே கசப்பான உண்மை.!
1

வாழ்க்கையில் தடுமாற்றமே இருக்காது

விழுத்து வடுவேன் என்ற பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள் வாழ்க்கையில்…
0

அதிகமாக தெரிந்து கொள்ள

யாரை பற்றியும் அளவுக்கு அதிகமாக தெரிந்து கொள்ள நினைக்காதீர்கள் பிரிவிற்கு அதுவே ஒரு காரணமாக இருக்கலாம்..!!
1

அன்பில் உண்மை இருக்காது

கேட்டு பெறப்படும் அன்பில் உண்மை இருக்காது! கேட்காமல் கொட்டப்படும் அன்பிற்கு மதிப்பு இருக்காது!
0

வெறும் காரணமே

காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில்…
4

அழகுக்கும் நிறத்திற்கும்

அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை... எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே
2

பிடித்தவர்கள் பேசவில்லை

பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்!
1

சிலரின் மௌனம்

சிலரின் மௌனம் திமிரல்ல அவர்களுக்குள் இருக்கும் வலி
2

நமக்கான ஆறுதல்

நமக்கான ஆறுதல் என்பது நம்மிடம் தான் உள்ளது மறந்து போவதும்.. கடந்து செல்வதும்...
3

ஆணின் கடந்த காலத்தை

எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ அவள் தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்