தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உண்மையான அன்பு மட்டுமே
மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே ஆயுதம் உண்மையான அன்பு மட்டுமே.
முகத்தை வைத்து அகத்தை
முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே! முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன்
இருள் நிரந்தரம் இல்லை
இருள் நிரந்தரம் இல்லை! ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல், ஒவ்வொரு துன்பத்தையும் காலம்…
உனக்கு பிடித்ததைத் தேடாதே
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததைத் தேடாதே... அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள் உறவு இன்னும் அழகாகும்...
முயற்சிகளின் கூட்டுத்தொகை
வெற்றி... ஒவ்வொரு நாளும் செய்யும் சிறு சிறு முயற்சிகளின் கூட்டுத்தொகை..!
கடந்த காலத்தில் வாழாதீர்கள்
கடந்த காலத்தில் வாழாதீர்கள்! அதிலிருந்து கற்றுக் கொள்ள பாருங்கள்
உயரப்பறக்க முடியுமென்று
தூக்கி ஏறியும் போதுதான் தெரிகிறது... நம்மால் உயரப்பறக்க முடியுமென்று!
பணம் போல்
சோகங்களை பணம் போல் சேர்த்து வைப்பதை விட கொஞ்சம் செலவழித்து பாருங்கள் நிமேதி கிடைக்கும்!
வருந்துவதற்கும் திருத்துவதற்கும்
வாழ்க்கையில் வருந்துவதற்கும் திருத்துவதற்கும் சில இடங்களில் அடிப்பட்டு தான் ஆகணும்...
தெற்காக இந்த உறவு
சில நேரம் எங்கே உறவுகள் என்று தேட தோன்றுகிறது.. சில நேரம் தெற்காக இந்த உறவு…
என் காதலை மட்டும்
என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும் உன்னை என்றும் நான் சுமப்பேன் உன் தாயை…
முடிவைப் பற்றி பயம் கொள்ளாதே
முடிவைப் பற்றி பயம் கொள்ளாதே! முதலில் முயற்சி செய் முடிவு எதுவாக இருந்தாலும் சரி!
தேடித் தேடி நேசித்த
நாம் தேடித் தேடி நேசித்த ஒருவரை ஒரு நாள் வெறுக்கலாம் ஆனால், நம்மை தேடித் தேடி…
சிரித்துக் கொண்டே நகர்வதினால்
சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை..! வலிகளைக் காட்டி கொள்ள விருப்பம் இல்லை…
தனிமை என்றும் வெறுமையை
தனிமை என்றும் வெறுமையை தரவில்லை ... தன்னம்பிக்கையை தருகிறது... யார் இல்லாமலும் வாழ முடியும் என்று..!
பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்.. கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...!
புரியாத வரை
எதையும் புரிந்து கொண்டால் தான் தெளிவாகும். அன்பும் சரி, கோபமும் சரி, பிரச்சனையும் சரி புரியாத…
உறவையும் நீண்ட காலம்
அதிகமான அன்பை விட அதிகமான புரிதல் எந்த உறவையும் நீண்ட காலம் வாழ வைக்கும்..!
வீணாக்கியது என் நேரத்தை
உனக்காக உனக்காக என்று வீணாக்கியது என் நேரத்தை மட்டுமல்ல என் வாழ்க்கையையும் தான்.!
கால்களைக் கொண்டு
உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது ஏனெனில் உன் கால்களைக் கொண்டு யாராலும் நடக்க…
துன்பம் அனுபவித்த காலத்தை
துன்பம் அனுபவித்த காலத்தை மறந்து விடு.. ஆனால் அது கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
ஒருவரை ஏற்றிவிடும்
நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான்... தயங்காமல் உதவி செய்...!
உழைக்காமல் வாழ்பவர்களை விட
இங்கு உழைக்காமல் வாழ்பவர்களை விட வாழாமல் உழைப்பவர்களே அதிகம்.
விரும்பும் அனைத்தையும்
மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல... அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்...!!
கண்ணீரின் வலியை உணர்ந்து
காரணம் கேட்காமலேயே கண்ணீரின் வலியை உணர்ந்து கொள்ளும் துணை கிடைப்பது வரம்
நல்லவனாக இருக்க முயற்சிக்கும் போது
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சிக்கும் போது தான் கெட்டவன் என்ற பெயரை சம்பாதிக்கிறோம்..!