தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

சுயநலவாதியாகவே இருக்கிறேன்

நீ வேண்டும் என்பதிலும், நீ மட்டும் போதும் என்பதிலும், நான் சற்று சுயநலவாதியாகவே இருக்கிறேன்...
0

கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு

மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக வையுங்கள்.. கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு; கிடைக்காத இடத்தில் கொடுத்துவிட்டு செல்வோம்...
0

கண்ணெதீரே பலர் இருந்தாலும்

கண்ணெதீரே பலர் இருந்தாலும்... என் கண்ணிற்கு தெரிவது என்னவோ உ
0

ஒருவருக்கு குப்பையாக தெரியும்

ஒருவருக்கு குப்பையாக தெரியும் நீ அடுத்தவருக்கு பொக்கிஷமாக தெரிவாய். அது நீ இருக்கும் இடத்தை பொறுத்தது.....
2

அடுத்த நொடி

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்... அடுத்த நொடி நம் கைகளில் இல்லை!
1

நீ வளர்ந்துவிட்டாய்

கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்... கூட்டமே எதிரியாக இருந்தால் நீ…
3

பிடித்தவராய் வாழ்வதைவிட

சில நேரங்களில் மற்றவர்களுக்கு பிடித்தவராய் வாழ்வதைவிட நமக்கு பிடித்தவற்றை செய்து மற்றவர்களின் பார்வைக்கு கெட்டவளாகவே வாழ்ந்து…
0

உன்னிடத்தில் திருத்திக் கொள்

நீ ஒருவரை குறை கூறும் முன் அந்த குறையை முதலில் உன்னிடத்தில் திருத்திக் கொள்...!!!!!!
0

ஒருவர் கூட நீயாக முடியாது

எனக்காக எத்தனை பேர் இருந்தாலும் ஒருவர் கூட நீயாக முடியாது...
3

வாழ்க்கை எனும் மேடையில்

வாழ்க்கை எனும் மேடையில், நடிக்க தெரியாத ஒரு கதாபாத்திரம், அம்மா!
0

ஆண்களுக்கு மட்டும் அறியா மொழி

பெண்கள் எளிமையான பாடம் தான் ஆனால் ஆண்களுக்கு மட்டும் அறியா மொழி..
0

என்னிடம் பேசிகிட்டே இரு

நீ என்னிடம் பேசிகிட்டே இரு என்று நான் சொல்லவில்லை... நீ என்னிடம் பேசினால் நான் சந்தோஷமாக…
0

மகிழ்ச்சிக்கு வாய்ப்பேயில்லை

நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... மற்றவரைப் போல் வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு…
0

வாழ்க்கை பயங்காட்டும்

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்... துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்..!
3

சில நேரங்களில்

சில நேரங்களில் விட்டு கொடுப்பது நல்லது. சில நேரங்களில் விட்டு விலகுவது நல்லது.
1

அதிகம் நேசிக்கிறோமோ

நாம் எதை அதிகம் நேசிக்கிறோமோ அதை வைத்துதான் நம்மை கடவுள் அதிகம் சோதிப்பார்...!
3

மௌனங்களும் திமிர் அல்ல

எல்லா மௌனங்களும் திமிர் அல்ல.. சில மௌனங்கள் சொல்ல முடியாத காயங்கள்..!
1

வாழ்க்கை பெரியது

நீ எதை வேண்டுமானாலும் இழக்கலாம் வலி கொடியது..! தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே வாழ்க்கை பெரியது..!
1

நிம்மதியாக வாழ்வதற்கு

மகிழ்ச்சியை விட மறதி தான் தேவைப்படுகிறது நிம்மதியாக வாழ்வதற்கு..!
4

அழகு பணத்தில் இல்லை

பெண்ணின் அழகு முகத்தில் இல்லை... அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது.. ஆணின் அழகு பணத்தில்…
1

வலியும் வேதனையும்

வலியும் வேதனையும் சொன்னால் புரியாது, பட்டவனுக்குத்தான் தெரியும்.
2

பேசி காயப்பட்ட பின்பு

அளவுக்கு அதிகமாக பேசி காயப்பட்ட பின்பு தான்.. யாரிடமும் பேச வேண்டாம் என்ற மனநிலையே வருகிறது..!
3

சந்தோஷத்தின் மறு பெயர்

சந்தோஷத்தின் மறு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டால் தயங்காமல் சொல்வேன் நீயென்று...
0

மன்னித்துக்கொண்டே இருங்கள்

எதிரிகளை எப்பொழுதும் மன்னித்துக்கொண்டே இருங்கள்.. அதை காட்டிலும் வேறெதுவும் அவர்களை அவமானப்படுத்துவதில்லை
1

நன்றி மட்டும் சொல்லுங்கள்

கடவுளிடம் எதையும் வேண்டி கொள்ளாமல் நன்றி மட்டும் சொல்லுங்கள்.. உங்களுக்கு தேவையானதை அவர் தானாகவே செய்வார்!
1

இதயத்தை என் வாழ்க்கையில்

இனிமேல் தேடினாலும் கிடைப்பதில்லை உன்னைப் போல ஒரு இதயத்தை என் வாழ்க்கையில்..!!
0

புத்தகங்கள் மட்டுமல்ல

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட போதிலும் புரிந்துகொள்ளாமல் ஒதுக்கப்படுவது புத்தகங்கள் மட்டுமல்ல மனிதனின் உணர்வுகளும்தான்
0

துரோகிகளையும் துரோகங்களையும்

துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு…
0

கற்று கொண்ட பாடம்

நம்பியவர்களிடம் இருந்து கற்று கொண்ட பாடம் யாரையும் நம்பக்கூடாது
0

மலை மீது ஏறினால்

மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது ஏறினால் அதுவும் உன் கால் அடியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்