தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
அவரின் சிரித்த முகம்
அப்பாவிடம் கற்று கொண்ட ஒரு பாடம் ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் அவரின் சிரித்த…
நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது
உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்...! ஏனென்றால் உங்கள் நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது அவர்களே..!!
மனதை படிக்கும் சக்தி
நம்முடைய மௌனத்தை எவரால் மொழி பெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே நம்முடைய மனதை படிக்கும் சக்தி…
கவலைகள் திகட்ட கூடாதென்பதற்காகவே
கவலைகள் திகட்ட கூடாதென்பதற்காகவே...!! அவ்வப்போது சில சந்தோஷங்களும் தருகிறது
பொய்க்கு ஆரம்பம் இல்லை
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு.. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு…
கவலைகள் புரிந்துவிடும்
அன்புள்ள இடத்தில் சிரித்து மறைத்தாலும் உன் கவலைகள் புரிந்துவிடும் அன்பு இல்லையென்றால் நீ அழுது சொன்னாலும்…
அன்பை விட்டு விலகிப் போக
அன்பிற்கு விலகி நிற்க தான் தெரியுமே தவிர நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக…
நீயே நேசிக்க கற்றுக்கொள்
பிறர் உன்னை நேசிக்க வில்லை என்று வருந்துவதை விட உன்னை நீயே நேசிக்க கற்றுக்கொள்..
ஓய்ந்துவிடாதீர்கள்
தேவைப்படுவதை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள் ஓய்ந்துவிடாதீர்கள்...!
காலத்திற்கான வாடகை
நாம் இந்த உலகத்தில் தங்கி செல்லும் காலத்திற்கான வாடகை, மற்றவர் மீது நாம் செலுத்தும் அன்பு…
தொந்தரவு இல்லாத வாழ்க்கை
அன்பால் கூட யாருக்கும் தொந்தரவு இல்லாத வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்
பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே
அன்னையின் அன்பிற்கு ஈடாக அன்பு கொடுக்கும் கணவன் கிடைக்கப்பெற்ற அனைத்து பெண்களும் அதிர்ஷ்டசாலிகளே..!
நாளும் வாழாமல் உழைப்பவர்
நம்மை வாழ்வின் உயரம் ஏற்ற, துயரங்கள் பல ஏற்பவர்! நாளும் வாழாமல் உழைப்பவர்!
சமாளித்து விடலாம் என்பது தன்னம்பிக்கை
நாளை எல்லாம் நல்லபடியாக மாறிவிடும் என்று நினைப்பது 'நம்பிக்கை'. மாறவில்லை என்றாலும் சமாளித்து விடலாம் என்பது…
இலக்கை நோக்கி பயனிக்கவில்லை
எதிரி இல்லை என்றால், நீ இன்னும் இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்.....
பணத்தாலோ ஆடம்பரத்தாலோ
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது!
அழகான உறவை சேர்த்து
ஒரு அழகான உறவை சேர்த்து விட ஆயிரம் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் வேண்டியிருக்கிறது ... அதே உறவு…
நேரம் சரியில்லை என்று
நேரம் சரியில்லை என்று சொல்வதெல்லாம் பொய்... நீ சரியில்லை என்பது தான் மெய்...!
உன்னை வெறுக்கும் தகுதியும்
சாமர்த்தியம் இருந்தால் உலகம் உனக்கானது.. ஓடிக்கொண்டே இரு உன்னை தடுக்கும் தகுதி எவனுக்கும் இல்லை.. உன்னை…
சாமர்த்தியம் இருந்தால்
சாமர்த்தியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம் தைரியம் இருந்தால் எப்படியும் சாதிக்கலாம்..!!
பெரிதாக வேறெதுவும் தெரிவதில்லை
ஒரு பெண்ணிற்கும் தன் தாய் போல் பார்த்துக்கொள்ளும் கணவன் கிடைக்கப்பெற்றால் இவ்வுலகில் அவளுக்கு பெரிதாக வேறெதுவும்…
சற்று ஓரமாய் நில்லுங்கள்
நடுத்தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் யாருக்கும் தொந்தரவு இல்லமால் சற்று ஓரமாய் நில்லுங்கள்...
நிரந்தரம் இல்லை
வாழ்க்கையில் எதையும் நினைத்து வருந்தாதே எதுவுமே இங்கு நிரந்தரம் இல்லை..!
யோசிக்க மறந்து விடாதே
அன்பை காட்ட கொஞ்சம் கூட யோசிக்காதே..!! ஆனால் கோபத்தை காட்டும் முன் யோசிக்க மறந்து விடாதே..
அடித்தால் கூட வலிக்காது
அன்பானவர்கள்... அடித்தால் கூட வலிக்காது..! ஆனால் நடித்தால் வலிக்கும்..!!!
எண்ணங்களில் நீ அழகாக இரு
எண்ணங்களில் நீ அழகாக இரு... உன் தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை கொள்ளாதே...!
இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி
இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி அமைதியை மட்டும் இழந்துவிடாதீர்.. அமைதி ஒன்றுதான் உங்களுக்கான... ஆயுதம்