தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

ஒருவன் தனக்குத்தானே

எவன் ஒருவன் தனக்குத்தானே மனக் கட்டுப்பாடுகளைஏற்படுத்தி கொள்கிறானோ அவனேசுதந்திர மனிதனாவான்!

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிக் கனியை எட்டுபவனேசிறந்த சாமர்த்தியசாலி ஆகிறான்

உன்னால் சாதிக்க இயலாத காரியம்

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாகஒரு போதும் நினைக்காதே

அறிவை விட தைரியத்தினால்

அறிவை விட தைரியத்தினால் தான் பலபெரிய காரியங்கள்சாதிக்கப்படுகின்றன...

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லை

புகைப்படத்திலும் புன்னகைப்பதில்லைபுன்னகைப்பதே மறந்துவிடுகிறதுசிலருக்கு...

வரிகளை சுமந்தால்

வரிகளை சுமந்தால் தான் அது கவிதை... வலிகளை சுமந்தால் தான்அது வாழ்க்கை... கற்பனைகளை சுமந்தால் தான்…

பிரதானமாக தெரியும்

அன்புகுறைய குறைய குறைகள் மட்டுமேபிரதானமாக தெரியும்..

சிறு புன்னகையுடன்

எதுவாக இருந்தாலும்சிறு புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.

தவறை சுட்டிக்காட்டாமல்

தவறை சுட்டிக்காட்டாமல் அடிமையாக வாழ்பவன் அல்ல நான்.தவறை சுட்டிக்காட்டி எதிரியாக வாழ துணிந்தவன் நான்.

கற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்

வாழ்க்கையில் எல்லாம் கற்றுக்கொண்ட நான் போலியாக அன்பு காட்டகற்றுக்கொள்ள மறந்துவிட்டேன்..!

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்

மெழுகுவர்த்தியின் வாழ்வு காலம்கரண்ட் இல்லாமல் இருக்கின்ற கொஞ்ச நேரம் தான் இருந்தாலும் அதன் வேலையை நம்பிக்கையுடன்…

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மறக்க முடியாத வலிகளை எல்லாம்,நம்மால் வெறுக்கவே முடியாத ஒருவரால்தான் கொடுத்திருக்கமுடியும்...

விமர்சனங்கள் முன்

விமர்சனங்கள் முன் வீழ்ந்து விடாதே! விடாமுயற்சி மட்டுமேஉன் பெயரை மண்ணில் விதைக்கும் விதையாய் இருக்கும் என்பதைமறந்து…

யாரையும் குறை சொல்ல தோன்றாது

ஒருவரை குறை கூறும் முன் ஒருமுறை அவர்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று…

விலை மதிப்பற்ற செல்வம்

விலை மதிப்பற்ற செல்வம் அறிவு பலமான ஆயுதம் பொறுமை மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை அற்புதமான மருந்து…

வருத்தமும் இல்லை

வருத்தமும் இல்லை...! மகிழ்ச்சியும் இல்லை..!ஏதோ ஒரு போக்கில் என் மனம்.!!

தைரியம் நமக்குள் பிறக்கும்

எப்பொழுது முடிவுகளைநாமே எடுக்க பழகுகின்றோமோ... அப்பொழுது தான் அதன் விளைவுகளைஎதிர்கொள்ளும்தைரியம் நமக்குள் பிறக்கும்.

வாழ்க்கையில்பாதிக்கப்பட்டவனும்

வாழ்க்கையில்பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல, பக்குவப்பட்டவன்.

ஊமையாகவே இருந்து விடாதே

ஊமையாகவே இருந்து விடாதே, வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.

அலட்சியம் செய்பவர்களிடத்தில்

அலட்சியம் செய்பவர்களிடத்தில் மீண்டும் மீண்டும் அன்பைத் தேடுவதில் அவமானத்தை தவிரவேறு எதுவும் கிடைத்து விடாது..!!

பேசும் முன் கேளுங்கள்

பேசும் முன் கேளுங்கள் எழுதும் முன் யோசியுங்கள்செலவழிக்கும் முன்சம்பாதியுங்கள்

மற்றவர்களிடம் இருப்பவை

மற்றவர்களிடம் இருப்பவை எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர நம்மிடம் இருப்பவை எத்தனை பேரிடம்…

நேற்று என்பது இன்றைய நினைவு

நேற்று என்பது இன்றைய நினைவுநாளை என்பது இன்றைய கனவு

ஒரு பக்கத்தை மட்டுமே

இந்த உலகம் ஒரு புத்தகம் யார் இதில் பயணம் செய்யவில்லையோ அவர்கள் இதன் ஒரு பக்கத்தை…

பத்து சதவீதம்

வாழ்க்கையானதுஉங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பத்து சதவீதம் அதற்கு உங்களுடைய பதில் என்ன என்பதே தொண்ணூறு…

நட்பு என்பது குழந்தைபோல

நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும்நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும்.

சந்தோஷம் கொடுப்பதில்லை

எதிர்பார்த்த போது கிடைக்காதஎதுவும் அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும்சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.!!

விமர்சனங்களை விதை ஆக்கு

விமர்சனங்களை விதை ஆக்கு! விதையை உன் திறமையில் மரமாக்கு!

நல்லவர்களாகப் பிரிந்தால்

ஒருவர் நம்மைவிட்டு, நல்லவர்களாகப் பிரிந்தால் தனிமை பிறக்கிறது... கெட்டவர்களாகப் பிரிந்தால் நிம்மதி பிறக்கிறது...

மன காயங்கள் ஆறியபோதும்

மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம் வலிகள் மட்டும் ஏனோ புதிதாககே இருக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்