anbu - kalai vanakkam kavithai

காலை வணக்கம்

உங்கள் அன்பிற்குரியவரின் காலை பொழுதை இனிமையாக்க தமிழ் பதிவுகள் உங்களுக்கு சிறந்த தமிழ் காலை வணக்க புகைப்படங்களை இலவசமாக வழங்கிக்கிறது

நமது நெருக்கமான அனைத்து உறவுகளுக்கும் காலை வணக்கத்தை தெரிவிக்க இந்த பதிவில் காலை வணக்கம் படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். எனவே தங்களுக்கு இவற்றில் ஏதேனும் படங்கள் பிடித்திருந்தால் அதனை டவுன்லோடு செய்து தங்கள் உறவுகளுக்கு காலை வணக்கத்தை தெரிவியுங்கள் அல்லது தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

இடைவெளிவிட்டுநாம் இருந்தாலும்நம் இதயங்கள்இணைந்தே பயணிக்கிறது.இனிய காலை வணக்கம்

உன்னால் முடிந்தவரை
உன் பணியினை
இன்று நன்றாக செய்…!
நாளை அதனிலும்
நன்றாக செய்யும் ஆற்றலை
நீ பெறக்கூடும்…!!
இனிய காலை
வணக்கம்

மலரும் காலை
மகிழ்ச்சியாக
இருக்கட்டும்
இனிய
சனிக்கிழமை
காலை வணக்கம்

கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய காலை வணக்கம்


1 2 3 8

13

1 thought on “காலை வணக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்