குயில்பாட்டுடன் மழைத்தூவும் காலை நேரம்… போர்த்திய போர்வையின் இதமான கதகதப்பில் நான்… துயிலெழ மனமில்லை அதற்கு அவசியமுமில்லை….. ஞாயிறு விடுமுறை…..எனபதால்…. மீண்டும் துயில்செல்லுமுன் அனைவருக்குமொரு காலை வணக்கம் மட்டும் சொல்லிச் செல்கிறேன்..