ஓடும் படகினிலே/ ஓரமாய் அமர்ந்து இருக்கும் / மீனவனின் மனதிலே / ஓராயிரம் தேடல்கள் / ஓராயிரம் கவலைகள் / அத்தனையும் சுமந்த படியே/ திரவியம் தேடியே அலைகடலினிலே/ அலைகின்றான் / உயிரை எமன் கையிலே / வைத்து விட்டு