Best collection of good night images in tamil. You can share with your friends and impress them | இரவு வணக்கம் கவிதை
கரிய வானமும் ஒளிரும் நிலவும் காற்றினில் ஓடும் வெண்பஞ்சு மேகமும் விண்மீ ன் சுடரும் விழிகளில் வீழ தினம்.. இரவுகள் எழுதும் இறவா கவிதைகள்!
வாழ்க்கையில் முழுநேரம்
முடியாவிட்டாலும்
பகுதிநேரமாவது
வாழ்ந்துவிட வேண்டும்
நமக்கு பிடித்த மாதிரி….!
இனிய இரவாகட்டும்….!!
மலர்ந்த பூக்கள் வாசம் வீச மறந்து சுவாசித்துக் கொண்டிருக்கின்றன … என்னவள் சூடிக்கொண்ட பிறகு !
யாருக்கலாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை
தமிழ் வார்த்தைகளுக்குள் பெரும் யுத்தமாம் உன்னைப் பற்றி எழுதப் போகும் கவிதைகளில் விழுந்து கிடக்க.