அதிகாலையில் எழும் போது அப்பா இருப்பதில்லை அர்த்த ராத்திரியில் அயர்ந்து தூங்குகையில் வருவாராம் விடுமுறை நாட்களில் விரும்பிய நண்பர்களோடு சென்றிடுவார் அத்திப் பூத்தார் போல் அவ்வப்போது பார்த்திடுவோம் இவர் உள் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு அப்பா