life diagram with quotes

அன்பாக அரவணைத்துக் செல்வோம்

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே ‘எத்தனை வகையான போராட்டங்கள் இந்த மனிதருக்குள்ளே, நான் தான் பெரியவன், பணக்காரன், உயர்ந்தவன் என்று…. ஒரு நாளில் இருந்த இடமும் மறந்து போகும், வாழ்ந்த தடமும் அழிந்து போகும்…. எனவே, அன்பாக அரவணைத்துக் செல்வோம் முடிந்தவரையில் அருகில் இருப்பவர்களை.

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்