கொஞ்சம் இடைவெளிகள்
கூட தேவைதான்
அன்பிலும்
அன்பானவர்களிடமும்
அப்போது தான் உணர்கிறோம்
அவர்கள் மீது நாம் கொண்ட
பாசத்தையும்…
எத்தனை வலிகள் உள்ளது
இவ்வன்பில் என்பதையும்…

கொஞ்சம் இடைவெளிகள்
கூட தேவைதான்
அன்பிலும்
அன்பானவர்களிடமும்
அப்போது தான் உணர்கிறோம்
அவர்கள் மீது நாம் கொண்ட
பாசத்தையும்…
எத்தனை வலிகள் உள்ளது
இவ்வன்பில் என்பதையும்…