இனி என்றாவது ஒருநாள் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டால்…. எத்தனையோ முறை நம்மை மறந்து நாம் நடத்து சென்ற அந்தப் பசுமை மாறாத காதல் நிழல் வீதியில் சந்தித்துக்கொள்ள வேண்டுகிறேன் நான்; இதுவரை நம் மௌனத்தையும் கண்ணீ ரையும் பார்த்திடாத அந்த வீதி அதனையும் கண்டுறையட்டும்; அடுத்த ஒரு பிறவி வரை நமக்காக காத்திருக்கட்டும்! –
