அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாய் வருகிறது இரவு நெடுநேரம் கண் விழித்தாலே இப்படித்தான் இன்று சீக்கிரமாய் தூங்கவேண்டும் அதற்குள் மகளின் வீட்டுப்பாடத்தை முடிக்கவேண்டும் நேற்று போல் இல்லாமல்