என் பயனங்களில் உந்தன் பாத தடயங்கள்… என் கனவுகளில் உந்தன் உயிருள்ள கற்பனைகள்… என் இதயத்தில் உந்தன் நினைவின் துடிப்புகள்… அன்பே! என் வாழ்க்கையில் உந்தன் காதலின் அடையாளங்கள்… மட்டுமே!!!