காலங்கள் கடந்து போகும் உறவுகள் மறந்து போகும் மலர்கள் உதிர்ந்து போகும் காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே! சிந்திக்க வைத்து சிரிக்க வைத்து இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே.!
![kalangal - natpu kadhal kavithaigal image](https://thamizhpathivugal-media.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/04/kalangal-natpu-kadhal-kavithaigal-image-620x620.jpg)