அருகிலிருந்தால் அணைக்கிறாய்… தொலைவிலிருந்தால் நினைக்கிறாய்…. உன் விழிகளில் தைத்திருக்கிறாயே எனை நான் உருத்துகிறேனா உனை … நான் உனை எவ்வளவு காயப்படுத்தினாலும் எனைத்தாங்கிக் கொள்கிறாயே…. என்மேல் மட்டும் ஏன் இவ்வளவு அன்பு