கடிகார முள் கூட வேகமா சுற்றுதடி என்னவளை காண்பதற்கு சூரியனும் மறையுதடி என்னவளே உன்னை காண முற்பொழுதும் போகுதடி உன்னை பற்றிய சிந்தனையில் மொத்தமாக. ஏங்குதடி உன் ஒற்றை பார்வைக்காக…!