விடுமுறை நாட்களில்.. உறவுகளோடு உலகம் மறந்த வேளைகளில்.. ஆனந்தக் கண்ணீர் அடக்க முடியாத அந்தப் பெருங்கணங்களில், என் பிரிவு தீண்டிய ஒரு துளி விழி நீரை அவள் விரல்கள் துடைத்திட நேரிட்டால் உள்ளுணர்ந்து இது காதல்தான் என ஏற்பாளா அவள்!