காதல் என்ற கடலில்
மூழ்கினேன் என்
முத்தாகிய உனை
எடுக்க!
உன் அன்பின் ஆழம்
அதிகரிக்க மூழ்கிக்
கொண்டேயிருக்கிறேன்!
நீ கடமை எனும் சிப்பிக்குள்!
நானோ காதல் எனும்
கடலுக்குள்……
நீயும் விடுவதாயில்லை….
நானும் எழுவதாயில்லை…..

காதல் என்ற கடலில்
மூழ்கினேன் என்
முத்தாகிய உனை
எடுக்க!
உன் அன்பின் ஆழம்
அதிகரிக்க மூழ்கிக்
கொண்டேயிருக்கிறேன்!
நீ கடமை எனும் சிப்பிக்குள்!
நானோ காதல் எனும்
கடலுக்குள்……
நீயும் விடுவதாயில்லை….
நானும் எழுவதாயில்லை…..