சூரியன் உனக்காக ஒளிகளை பரப்பி குயில் மற்றும் சேவலை கூவ சொல்லியும் காக்கைகளை கரைய சொல்லியும் மயில்களை அகவ சொல்லியும் கிளிகளை கீச்சிட சொல்லியும் குருவிகளை கத்த சொல்லியும் இந்த நாள் இனிய நாளாக அமைய உன்னை எழுப்பி வரவேற்கிறது. என் இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!!!!
