அருவியாக நமது நிலையிலிருந்து கீழே விழுவது கூடாது விழுந்தபின் அங்கே தேங்கி கிடப்பது கூடவே கூடாது உடனே நதியாக உருவெடுத்து வேகமாக முன்நோக்கி நகர்வதே சிறப்பு விழுந்த இடத்தையோ உயரத்தையோ திரும்பி பார்க்கவே கூடாது நல்விடியலாகட்டும்