என்னுயிரே…உன் கொலுசின் ஓசைகளைநான் கேட்க்கும் போதெல்லாம்…உன் நான்வருகையை உணர்கிறேன்…மஞ்சள் பூவும்வெள்ளை சுடிதாரும்…கொலுசணிந்தஉன் பாதத்தின் ஓசையும்…ஆரவாரமில்லாதஉன் சிரிப்பு…என்னை மயக்குதடி…உன்மென்மையான புன்னகைக்கு…கவியரங்கம் நடத்தவும்நான் காத்திருக்கிறேன்…மௌனத்தை கலைத்து உன்சொற்களை எனக்கு கொடுத்துவிடடி…உன் சொர்க்களுக்கும்நான் சொர்க்கம் தருவேன்…இனியும் வேண்டாம்மௌன ராகம்…நீ இதழ்கள் திறந்துபேசடி காதல் ராகம்…..
